Virat Kohli Net Worth: விராட் கோலி, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கிரிக்கெட்டைத் தாண்டி, கோலி விளம்பரங்கள் மூலமாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மிகவும் பிரபலமாக உள்ளார்.
MS Dhoni Instagram Post: 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதை தொடர்ந்து, முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சர்ப்ரைஸான இன்ஸ்டா பதிவு ரசிகர்களை மேலும் குஷியாக்கி உள்ளது.
India vs South Africa T20 World Cup: விராட் கோலி முதல் ரோஹித் சர்மா வரை சில வீரர்கள் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்ககூடும்.
IND vs SA Final: 2024 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாட உள்ளது. இந்திய அணியின் சாத்தியமான விளையாடும் லெவன் 11 பற்றி பார்ப்போம்.
India vs South Africa ICC T20 World Cup 2024 final: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுகின்றனர். இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்?
Cricket News: இதை செய்யாவிட்டல் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களை அணியில் இருந்து நீக்கிவிடுவேன் என பிசிசிஐ நேர்காணலில் கௌதம் கம்பீர் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Rohit Sharma Aggressive Celebration: விராட் கோலியை அவுட்டாகியபோது வங்கதேச வீரர்களின் ஆக்ரோஷ கொண்டாட்டத்திற்கு, ரோஹித் சர்மா களத்தில் பதிலடி கொடுத்த வீடியோவை இதில் காணலாம்.
Virat Kohli: விராட் கோலியின் இந்த கட்டுக்கோப்பான உடலுக்கு பின்னிருக்கும் உணவுப்பழக்கம் மற்றும் கட்டுபாடுகள் குறித்தும், அதன்மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பாடங்களையும் இதில் காணலாம்.
டி20 உலக கோப்பையில் ஒரு போட்டியில் கூட சிறப்பாக ஆடாத ரோகித் சர்மா - விராட் கோலி இனி வரும் போட்டிகளில் ஓப்பனிங் இறங்க கூடாது என ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
India tour of Zimbabwe: டி20 உலக கோப்பை முடிந்த ஒரு வாரத்தில் நடைபெற உள்ள ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. பல புது முகங்கள் இடம் பெற உள்ளனர்.
Wasim Jaffer defends Virat Kohli : விராட் கோலி ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடவில்லை என்பதற்காக அவரை குறைத்து மதிப்பிட வேண்டாம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் எச்சரித்துள்ளார்.
சர்வதேச டி20 வரலாற்றில் இதுவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 12 போட்டிகளில் மோதி உள்ள நிலையில், இந்தியா 9 மற்றும் பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போட்டியில் அதிக ரன்களை அடித்தவர்களின் டாப் 8 பட்டியலை இங்கு காணலாம்.
India vs Pakistan Match: இன்றைய இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் எந்தெந்த வீரர்களுக்கு இடையே கடுமையான பேட் அண்ட் பால் மோதல் இருக்கும் என்பது குறித்து இதில் காணலாம்.
Danish Kaneria : இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விரார் கோலியின் ஷூவுக்குகூட தகுதியானவர் இல்லை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அந்த அணியின் முன்னாள் வீரர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
India vs Pakistan: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை போட்டி இன்று நடைபெற உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.