Kedar Jadhav ; இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் பிளேயர் கேதர் ஜாதவ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Nitish Reddy Dhoni: தோனியிடம் விராட் கோலியிடம் இருக்கும் அளவுக்கு டெக்னிக் இல்லை என பேசிய வீடியோ வைரலானதை தொடர்ந்து, இளம் வீரர் நிதிஷ் ரெட்டி அந்த வீடியோவுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
டி20 உலக கோப்பை 2024 தொடரின் முதல் ஆட்டத்தில் அமெரிக்க அணி மிக சிறப்பாக விளையாடி கனடா அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆரோன் ஜோன்ஸ் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் எடுத்தார்.
டி20 உலக கோப்பை 2024 தொடர் ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிவிட்டது. முதல் போட்டியில் கனடா, அமெரிக்கா ஆடும் நிலையில், இந்த தொடரை எங்கு பார்ப்பது?, இந்தியாவில் எப்போது ஒளிபரப்பாகும்?, எந்த நேரத்தில் பார்க்க வேண்டும்? என்பது உள்ளிட்ட ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
India vs Bangladesh Warm Up Match: வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
Team India Playing XI Prediction: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இந்திய அணியின் மூத்த வீரர் தெரிவித்த அதிர்ச்சி கருத்து பலராலும் வியந்து பார்க்கப்படுகிறது.
ICC T20 World Cup History: இதுவரை நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை (Player Of The Tournament) வென்ற வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
ICC T20 World Cup Recap: கடந்த 8 டி20 உலகக் கோப்பை தொடர்களில் தோனி, விராட் கோலி, ரோஹித் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளை இங்கு விரிவாக காணலாம்.
IND vs BAN Warm Up Match 2024: டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. அதனை எங்கு, எப்போது பார்க்கலாம் என்பதை இதில் காண்போம்.
India National Cricket Team: டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த பந்துவீச்சாளர்களுக்கு இடம் இருக்கிறது என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
Kavya Maran: காவ்யா மாறனின் தாய், தந்தை, குடும்பம், படிப்பு, சொத்து என பல விஷயங்களை பற்றி பலர் அறிந்திருந்தாலும் அவர் குறித்த ஒரு விஷயம் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. SRH அணியை தவிர மற்றொரு ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் அணிக்கும் அவர் உரிமையாளராக இருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.