Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் பிஸ்டல் கலப்பு இரட்டை பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் (Manu Bhaker - Sarabjot Singh) இணை வெண்கலம் வென்று அசத்தினர்.
India vs Pakistan: கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இதற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் சொல்லப்படுகிறது.
IND vs SL 3rd T20I: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் (Playing XI) ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்து இங்கு காணலாம்.
Paris Olympics, India vs Argentina : பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் கோல் அடித்து அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்ததால், இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.
Ravi Shastri, Hardik Pandya : ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருந்து முற்றிலும் நீக்கப்படலாம் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி எச்சரித்து, அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
Rohit Sharma IPL 2025 Mega Auction: ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி மெகா ஏலத்திற்கு முன் விடுவிக்கும் என கூறப்படும் நிலையில், அவரை அணியில் எடுக்க காத்திருக்கும் 5 அணிகள் குறித்து இங்கு காணலாம்.
மெகா ஏலத்திற்கு முன்னதாக பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை வரும் ஜூலை 31ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
Ravichandran Ashwin: அவன் பொருளை எடுத்து அவனையே போடணும் என்பது போல் ரவிச்சந்திரன் அஸ்வினின் மேன்கட் பாணியை அவருக்கு எதிராகவே ஒருவர் பயன்படுத்திய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
IPL Mega Auction: ஐபிஎல் 2025ல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யார் யாரை தக்க வைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.
மோசமாக விளையாடியும் இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம்பிடித்துவிடும் நிலையில், சிறப்பாக ஆடும்போதும் சஞ்சு சாம்சனுக்கு மட்டும் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்க அவர் காத்திருக்க வேண்டியுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ரிச்சர்ட் கோல்ட், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டியை நடத்த ஆர்வம் காட்டியுள்ளார்.
RCB Latest News : ஐபிஎல் 2025 ஏலத்தில் ஆர்சிபி அணி ரீட்டெயின் செய்யும் பிளேயர்களை ஓரளவுக்கு இறுதி செய்துவிட்ட நிலையில், மேக்ஸ்வெல், முகமது சிராஜ் ஆகியோர் இம்முறை அந்த அணியில் இருந்து வெளியேறுகிறார்கள்.
India Tour of Sri Lanka 2024: இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பந்திற்கு கமிந்து மெண்டிஸ் இரண்டு கைகளாலும் பந்து வீசி அசத்தி உள்ளார்.
Gautam Gambhir : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றிருக்கும் கவுதம் கம்பீருக்கு சர்பிரைஸாக வந்த வாழ்த்தை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.