வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி கோரப்பட்டரை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரின் ஒரே மகனான 24 வயதாகும் குணசேகரன் ஐடிஐ படித்துவிட்டு வெல்டிங் வேலை செய்து வந்துள்ளார்.
மாரடைப்பால் மரணமடைந்த மாரிமுத்துவின் உடல் சென்னையிலிருந்து தேனி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊரான பசுமலைத்தேரி கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
நடிகர் மாரிமுத்து மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மரணத்தை அடுத்து அவர் குறித்த பல செய்திகள் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.
கடந்த டிசம்பர் 2021 ஆம் ஆண்டு சென்னை மணலியைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர் 24 பாக்கெட் சன்பீஸ்ட் மாரி லைட் பிஸ்கட் பாக்கெட்டுகளை மொத்த விலைக் கடை ஒன்றில் இருந்து வாங்கியுள்ளார்.
நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் ஒரே வீட்டில் வசித்து வருவதாக ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது. அதற்கு என்ன காரணம்? என்ன நடந்தது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.