EPFO Update: மாதாந்திர அடிப்படை சம்பளம் தற்போது ரூ.15,000 ஆக இருக்கும் உறுப்பினர்கள், ஓய்வு பெறும் காலத்திற்குள் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் பெற என்ன செய்ய வேண்டும் என்பதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்.
7th Pay Commission: இன்று தில்லியில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அறிவிப்பை அரசு வெளியிடும் என கூறப்படுகின்றது.
EPFO Diwali Gift: இபிஎஃப் சந்தாதாரர்களுக்காக பல முக்கிய மாற்றங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. அரசு இந்த மாற்றங்களை செய்வதில் தீவிரமாக உள்ளதாகவும், தொழிலாளர் அமைச்சகம் ஏற்கனவே IT உள்கட்டமைப்பில் பெரிய மாற்றங்களை செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு விரைவில் 8வது மத்திய ஊதியக் குழுவின் பரிசு கிடைக்கப் போவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
EPS Pension: மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் செலுத்தும் முறையின் மூலம், நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் கிளைகளில் எங்கு வேண்டுமானாலும், ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளலாம்.
Emergency Fund: அவசரகால நிதியைப் பற்றி பெரும்பாலானோர் தீவிரமாகச் சிந்திப்பதில்லை. எனினும், கடினமான காலங்கள் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதே உண்மை.
EPF Retirement Corpus Calculator: இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers), மாதா மாதம் தங்கள் ஊதியத்தில் 12% தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் ட்டெபாசிட் செய்கிறது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) டிஏ உயர்வுக்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது என்றே கூறலாம். இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகின்றது.
EPS Pension: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் மத்திய அரசு என இரு தரப்பும் சமீபத்தில் இபிஎஸ் 95 -இன் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் தொடர்பான முக்கியக் கூட்டத்தை நடத்தின.
8th Pay Commission: எமக்கு கிடைத்த தகவல்களின் படி, 8வ்து ஊதியக் குழுவை அரசு அமல்படுத்துவதற்கான வரைவு 2026 ஜனவரி 1ம் தேதிக்குள் தயாராகிவிடும். இதற்கான பணிகள் நடந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
PM Kisan Samman Nidhi: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM Kisan) திட்டத்தின் 18வது தவணையை அக்டோபர் 5 ஆம் தேதி மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.
GPF Interest Rates:டிசம்பர் காலாண்டிற்கான பொது வருங்கால வைப்பு நிதி (General Provident Fund) மற்றும் பிற நிதிகளுக்கான வட்டி விகிதம் மாறாமல் 7.1 சதவீதமாகவே இருக்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
EPS Pension:ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் சேர விரும்பும் பணியாளர்கள் கண்டிப்பாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO -இன் உறுப்பினராக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Bonus For Railway Employees: 11.72 லட்சத்திற்கும் அதிகமான ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ் தெரிவித்தார்.
Central Government Pensioners: ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியங்கள் சரியான நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு இந்த அலுவலக குறிப்பில் வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
EPF Withdrawal: பெரும்பாலும் இபிஎஃப் கணக்கில் (EPF Account) சேர்ந்துள்ள நிதியை இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) பணி ஓய்வுக்கு பின்னரே எடுக்கிறார்கள். எனினும், சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் பணி ஓய்வுக்கு முன்னதாகவும் இந்த நிதியை எடுக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.