Union Budget 2025: 2025 பட்ஜெட்டில் மூத்த குடிமக்கள் தங்களின் தனித்துவமான நிதித் தேவைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் சீர்திருத்தங்களுக்காக காத்திருக்கிறார்கள்.
Budget 2025: 2025-26 பட்ஜெட்டில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டால், தங்கத்தின் விலை சந்தையில் அதிகமாகும் என கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று அழைக்கப்படும் நடுத்தர வர்க்கத்தினர், 2025 பட்ஜெட் தங்களுக்கு சாதகமான அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
EPS Pension: இனி பணியாளர்கள் ஓய்வு பெற்றவுடன், இபிஎஸ் ஓய்வூதியத்தின் முழுப் பலனும் அவர்களது கணக்கில் சம்பளம் போல வந்து சேரும். இனி நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும், அனைத்து கிளைகளிலும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத் தொகையை எடுத்துக்கொள்ளலாம்.
Budget 2025: சில குறிப்பிட்ட அம்சங்களில் பலதரப்பட்ட துறைகள் ஒருமித்த எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளன. அவற்றில் இந்தியாவில் வரி முறையை எளிமையாக்குவதும் ஒன்று.
ஓய்வூதியம்: மக்களின் சராசரி வயது அதிகரித்து வருகிறது. அனைவரும் ஓய்வு காலத்தில் யாரையும் சாராமல் இருப்பதையே விருப்புகின்றனர் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசுப் பணிகளில் இருப்பவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், பென்ஷன் இல்லாதவர்கள் சரியாக திட்டமிடுவது அவசியம்
SBI Patrons scheme: SBI Patrons என்பது சூப்பர் சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு, அதாவது 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான சிறப்பு கால வைப்புத் திட்டமாகும்.
Central Government Pensioners: ஓய்வூதியதாரர்களின் கம்யூடட் ஓய்வூதியத் தொகையை எடுப்பதற்கான கால அளவை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைப்பதற்கான ஒரு பரீசலனையை மத்திய அரசு பெற்றுள்ளது.
Budget 205: 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில் பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளுடன் நிதி அமைச்சரும், நிதி அமைச்சக அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
7th Pay Commission: 2025 ஆண்டு தொடக்கத்திலேயே மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் அதிரடியாக உயரவுள்ளது. இதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு கூடுதல் தொகையும் கிடைக்க வாய்ப்புள்ளது.
EFPO: இந்தியாவில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பணி புரியும் எல்லா ஊழியர்களுக்குமே, EFPO நிர்வகிக்கும் PF கணக்கு இருக்கும். நீண்ட காலசேமிப்பு திட்டமான இதில், சம்பளதாரர் பெறும் அடிப்படை சம்பளத்தின் 24 சதவீதம், மாதா மாதம் டெபாசிட் செய்யப்படும்.
FD Investment Tips: நிலையான வைப்புத்தொகை என்னும் FD முதலீடு அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் மத்தியில், குறிப்பாக மூத்த குடிமக்களுக்கான சிறந்த தேர்வாக உள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) முக்கியமான வசதியை வழங்கியுள்ளது. இப்போது அவர்கள் நாட்டில் உள்ள எந்த கிளையிலிருந்தும் தங்கள் ஓய்வூதியத்தை பெற முடியும்.
மத்திய அரசின் பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஆதார் கார்ட் வைத்திருந்தால் அரசு, ரூ. 50000 வரை கடன் தருகிறது. எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Mutual Funds, SIP Investment: மியூச்சுவல் ஃபண்டில் SIP மூலம் ரூ. 7 கோடி வரை வருவாய் ஈட்டவது எப்படி, எவ்வளவு தொகையை எவ்வளவு ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இபிஎஸ் அதிக ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் விண்ணப்பத்தவர்களின் ஊதிய விவரங்களைச் செயலாக்கி பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடுவை வேலையில் அமர்த்திய நிறுவனம் அல்லது முதலாளிகளுக்கு நீட்டித்துள்ளது.
Pradhan Mantri Jan Dhan Yojana: இந்த திட்டத்தின் பலன்கள் பற்றி பலருக்கு நன்றாக தெரியும். எனினும், இதன் பல மறைமுக நன்மைகள் பற்றி இன்னும் பலருக்கு தெரியாத நிலை உள்ளது.
Senior Citizen Savings Scheme: அரசாங்கம் மூத்த குடிமக்களுக்காக பல பிரத்யேக முதலீட்டு திட்டங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் மிக பிரபலமான ஒரு திட்டம் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS).
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.