Budget 2024: இந்த பட்ஜெட்டில் சாமானிய மக்கள் மீதான வருமான வரிச்சுமையை குறைக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு நேரடி வரி வல்லுநர்களின் குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
EPF Balance Check: பல சமயங்களில், நிறுவனங்கள் ஊழியர்களின் கணக்குகளில் பிஎஃப் பணத்தை டெபாசிட் செய்வதில்லை. இந்த விஷயம் ஊழியர்களுக்கும் தெரியாமல் போய்விடுகிறது.
National Pension System: NPS,முறையான முதலீட்டிற்கான நீண்ட கால ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும். இதில் முதலீட்டாளர்கள் பணி ஓய்வுக்கு பிறகான ஓய்வூதியத்திற்காக முதலீடு செய்கிறார்கள்.
Budget 2024: ஜூலை 23 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வார். மத்திய அரசு ஊழியர்கள் டிஏ உயர்வு, டிஏ அரியர் தொகை, பழைய ஓய்வூதியத் திட்டம், 8வது ஊதியக்குழு ஆகியவற்றில் சாதகமான சில அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள்.
Budget 2024: பட்ஜெட்டுக்கான ஆயத்த பணிகளை நிதி அமைச்சகம் செய்து வருகின்றது. பல தரப்பிலிருந்து பல வித கோரிக்கைகளும் நிதி அமைச்சகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளன.
Income Tax Saving Tips: சில குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் வருமான வரி செலுத்தினால் அதிக அளவில் சேமிக்கலாம். இந்த கிரெட் கார்டுகளின் விவரங்களை இங்கே காணலாம்.
SBI Loan Interest Rates July 2024: MCLR விகிதங்களுடன் வீடு மற்றும் வாகனக் கடன்கள் போன்ற பெரும்பாலான சில்லறை கடன்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் பொருள் என்னவென்றால், இந்த கடன்களை பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் EMI இனி அதிகரிக்கும்.
7th Pay Commission: ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் தற்போது வரை அகவிலைப்படி 53 சதவீதத்தை எட்டி உள்ளது. இன்னும் ஜூன் மாத எண்கள் வரவேண்டும். அவை ஜூலை 31 அன்று வெளியிடப்படும்.
Income Tax Notice: அனைத்து பண பரிமாற்றங்கள் மீதும் வருமான வரி துறையின் கவனம் இருக்கின்றது. சில வகையான பண பரிமாற்றங்களுக்கு வருமான வரி நோட்டீசும் வரலாம்.
Budget 2024: மூத்த குடிமக்கள் ரயில் டிக்கெட் கட்டணத்தில் தங்களுக்கு கிடைத்து வந்த சலுகைகளை அரசாங்கம் மீண்டும் கொண்டுவரும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த சலுகைகளை அரசு மீண்டும் கொண்டு வந்தால் இது பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சி காலத்தின் மிகப்பெரிய நடவடிக்கையாக கருதப்படும்.
8th Pay Commission: 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம் என கூறப்படுகின்றது. இதற்காக நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Ambani Wedding Cost: முகேஷ் அம்பானியின் கடைக்குட்டி மகனுக்கு கல்யாணம் என்றால் அது எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்ப்பார்களோ, அதை விட பல மடங்குகள் அதிக வியப்பை தருகின்றன திருமண ஏற்பாடுகள்.
Small Saving Schemes: வழக்கமான ஃபிக்ஸ்ட் டெபாசிட் அதாவது நிரந்தர வைப்புத் திட்டங்களைத் தவிர, சில்லறை முதலீட்டாளர்கள் சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
Income Tax: க்ளப்பிங்க் ஆஃப் இன்கம் என்னும் வரிச் சேமிப்பு முறையின் கீழ், ஒருவர் தனது மனைவியின் பெயரில் முதலீடு செய்தோ அல்லது அவரது கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதன் மூலமாகவோ வருமான வரியைச் சேமிக்க முடியும்.
Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களின் நலத்திட்டங்கள் மற்றும் அவர்களது வாழ்வின் முன்னேற்றத்தில், இந்த பட்ஜெட்டில் சிறப்பு கவனம் செலுத்துவார் என கூறப்படுகின்றது.
ITR Filing: ஒவ்வொரு வருடமும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது அவசியமாகும். இந்த ஆண்டு மார்ச் 31, 2024 அன்று முடிவடையும் நிதியாண்டிற்கான ITR ஐத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி 31 ஜூலை 2024.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.