Post Office RD Scheme: உங்களின் முதலீட்டில் 5 ஆண்டுகளில் 24 லட்ச ரூபாய் வரை ரிஸ்க் இல்லாமல் வருமானம் வர வேண்டும் என்றால் இந்த முதலீட்டுத் திட்டத்தை தெரிந்துகொள்வது அவசியம்.
Income Tax Saving Tips: தங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வரி செலுத்துவோர் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில், வரிச் சேமிப்புப் பிரிவுகளில் கவனம் செலுத்துவது குறிப்பிடத்தக்க சேமிப்பிற்கு வழிவகுக்கும்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கப்படுகின்றது. ஜனவரியில் டிஏ 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது.
2000 Rupees Note: 2,000 ரூபாய் நோட்டுகளில் 97.87 சதவீதம் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டதாகவும், 7,581 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இன்னும் பொதுமக்களிடம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
Sensex Touched Record High : இந்திய பங்குச்சந்தை முதன்முறையாக 80000 புள்ளிகளைத் தாண்டியது... இந்திய பங்குச்சந்தை உச்சத்தை எட்டியது, பட்ஜெட்டுக்கு முன்பே சாதனைகளை படைத்து வருகிறது சென்செக்ஸ்.
Hindenburg reply to Sebi's notice : அதானி குழுமத்தின் மீதான கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருந்த ஹிட்டன்பர்க் மீதான செபியின் நோட்டீசும் எதிர்வினையும்...
ITR Filing Last Date: இந்த பதிவில் ஐடிஆர் தாக்கல் செய்ய தேவையான முக்கிய விஷயங்கள், காலக்கெடு, காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்யாவிட்டால் செலுத்த வேண்டிய அபராதங்கள், தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் ஆகிய விவரங்களை காணலாம்.
Highest GST Collection : ஜூன் மாதத்தில் இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வசூல் தொகை, 1.74 லட்சம் கோடி ரூபாயாகும், இது கடந்த ஆண்டு இதே காலத்தில் வசூலானதை விட 7.7 சதவீதம் அதிகம் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
Budget 2024: இன்னும் சில நாட்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பெட்ஜெட் இது.
Important Things For Income tax return : வரிகளைத் தாக்கல் செய்யும்போது ஏற்படும் ஒரு தவறு கூட, வருமான வரிக் கணக்கு நிராகரிக்கப்படுவதற்கு வழிவகுக்கும், இந்த எளிய சரிபார்ப்புப் பட்டியலை பயன்படுத்தி சுலபமாக ஐடிஆர் தாக்கல் செய்யலாம்.
Budget 2024: மூத்த குடிமக்கள் அதாவது ஓய்வு பெற்றவர்கள் தங்களுடைய சேமிப்பு மற்றும் முதலீட்டின் மீதான வருமானத்தை சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஓய்வூதியம் கிடைக்காத மக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
Tax slabs 2024 : ஐடிஆர் தாக்கல் செய்பவர்கள் இந்த 5 டேபிள்களைப் பார்க்க வேண்டும், யாரிடம் எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பதை நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ளுங்கள்,
ITR Filing: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை தவறவிட்ட அனைவரும் அபராதம் செலுத்த வேண்டியதில்லை. வருமான வரிச் சட்டத்தின்படி, யார் அபராதம் செலுத்த வேண்டும்? யார் செலுத்த வேண்டாம்?
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி (டிஏ) நிலுவைத் தொகையைப் பெறுவார்களா? இது குறித்த சமீபத்திய அப்டேட்டை இங்கே காணலாம்.
Bad News From EPFO : 2023-24இல் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மொத்த புதிய உறுப்பினர்களின் சேர்க்கை எண்ணிக்கை நான்கு சதவீதம் குறைந்து 1.09 கோடியாக உள்ளது
Major Changes from July 1, 2024: ஜூலை முதல் நாளே வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. திங்கள்கிழமை முக்கிய நகரங்களில் எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.30 குறைக்கப்பட்டுள்ளது.
Girl Child Investment : பெற்றோர்கள் அல்லது குழந்தைகளின் பாதுகாவலர்கள், தங்கள் பெண் குழந்தையின் எதிர்காலத் தேவைகளுக்காக கணிசமான நிதியை உருவாக்க உதவும் சேமிப்புத்திட்டங்கள்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.