வருமான வரியை தாக்கல் செய்யாதவர்கள் அல்லது வருமான வரி தாக்கலில் ஏஎதேனும் தவறு செய்தவர்கள் தங்கள் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யவும், தாக்கல் செய்த வருமான வரி தகவலில் உள்ள தகவலில் உள்ள தவறுகளை சரி செய்யவும் இன்னும் வாய்ப்பு உள்ளது.
EPFO Update: கிக் தொழிலாலாளர்கள் என அழைக்கப்படும் டெலிவரி பாய்ஸ் (Gig Workers) மற்றும் கேப் டிரைவர்களுக்கு பிஎஃப் போன்ற வசதிகளை அரசாங்கம் வழங்கக்கூடும். இதில் ஓய்வூதியமும் அடங்கும்.
7th Pay Commission: ஜூலை 2024 இல் 3% அதிகரிப்புக்குப் பிறகு. வரவிருக்கும் டிஏ உயர்வு 1 கோடிக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
EPF Withdrawal Rules: பொதுவாக பிஎஃப் கணக்கில் சேர்ந்திருக்கும் தொகை பணி ஓய்வுக்கு பிறகு எடுக்கப்படுகிறது. எனினும், சில நேரங்களில் சில அவசர அல்லது எதிர்பாராத தேவைகளுக்காக ஓய்வுக்கு முன்னரே பணத்தை எடுக்கலாம்.
8th Pay Commission: லட்சக்கணக்கான ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் (Pensioners) 8வது ஊதியக் குழுவுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது குறித்து அரசு தரப்பிலும் சமீபத்தில் சில தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
Budget 2025: 2019 இறுதி வரை, இந்திய ரயில்வே (Indian Railways) மற்றும் IRCTC, மெயில், எக்ஸ்பிரஸ், ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ போன்ற சிறப்பு ரயில்களின் டிக்கெட்டுகளில் மூத்த குடிமக்களுக்கு தள்ளுபடியை வழங்கி வந்தது.
பலருக்கும் விமானத்தில் செல்ல ஆசை இருக்கும். ஆனால் அதன் பயண செலவு காரணமாக பலரும் அதனை விரும்புவதில்லை. பின்வரும் வழிகளில் குறைந்த விலையில் விமான டிக்கெட் புக் செய்யலாம்.
Budget 2025 Income Tax Slab News: வரி செலுத்துவோர்கள் பயனடைவார்களா? பிப்ரவரி 1, 2025 தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் நல்ல செய்தி கிடைக்கும் எனக் தகவல்.
Budget 2025: பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்களின் ஒரு பகுதியாக, நிதி அமைச்சர் (Finance Minister), விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் விவசாயப் பங்குதாரர்களுடன் சனிக்கிழமை ஒரு சந்திப்பை நடத்தினார்.
8th Pay Commission Latest News In Tamil: புத்தாண்டில் (2025) மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல நல்ல செய்திகள் காத்திருக்கிறது. அதில் முக்கியமானதாக எட்டாவது ஊதிய குழு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
EPFO New Rules: UAN மற்றும் வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 15 ஆக இருந்தது. அதன் பிறகு, இது டிசம்பர் 15 வரை நீட்டிக்கபட்டுள்ளது.
ஆதார் கார்டு இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே இலவசமாகப் புதுப்பிக்க அவகாசம் அளித்துள்ளது. அந்தவகையில் யாரெல்லாம் இன்னும் ஆதார் கார்ட்டில் தொலைப்பேசி எண் அல்லது புகைப்படம் புதுப்பிக்கவில்லையோ விரைவில் செய்து முடிக்குமாறு உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.
Shaktikanta Das: இந்திய ரிசர்வ் வங்கியின் 26 ஆவது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவின் பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போதைய கவர்நர் சக்திகாந்த தாஸ் இன்று ஓய்வு பெறுகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.