Ayushman Bharat: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கும் பலன்கள் வழங்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றத்திற்கு பிறகு, ஒரே வாரத்தில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட முதியோர், இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.
Central Government Pensioners Pension Hike: 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முன்னாள் மத்திய அரசு ஊழியர்களுக்கு மேம்பட்ட ஓய்வூதியத்தை வழங்கும் புதிய வழிமுறைகளை அரசாங்கம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டில் 2 நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. இதனால் அவர்களது நிதி நிலை மேன்மையடையும்.
Life Certificate: ஓய்வூதியதாரர்களுக்கு இது முக்கியமான நேரம். இந்த மாதம், அதாவது நவம்பர் 30 ஆம் தேதிக்குள் அவர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
ஓய்வூதியம்: 60 வயது வரை பணிபுரிந்த நிலையில், ஓய்வு பெறுபவருக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும், பணியாளர் வருங்கால வைப்பு நிதி விதிகளின் படி ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
EPFO Interest: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) முதலீட்டிற்கான சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) மாதா மாதம் தங்கள் இபிஎஃப் கணக்கில் ஊதியத்தில் 12% தொகையை டெபாசிட் செய்கிறார்கள்.
SIP Mutual Fund: முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) என்பது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில், முக்கியமாக பின்பற்றப்படும் முதலீட்டு முறை. சந்தை வீழ்ச்சி அல்லது ஏற்றம் இரண்டு நிலையிலும், முதலீட்டாளர்களுக்கு அபரிமிதமான வருமானத்தை வழங்குகிறது.
Budget 2025: பட்ஜெட் குறித்து மக்களிடையே பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. நிதி அமைச்சகம் பட்ஜெட்டுக்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கிவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
EPFO Wage Ceiling Hike: தனியார் துறை ஊழியர்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி. தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் புத்தாண்டுக்கு முன்னதாக அதிகரிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7th Pay Commission: ஒரு ஆண்டில் 2 முறை அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது. முதல் டிஏ உயர்வு (DA Hike) ஜனவரி முதல் வழங்கப்படுகிறது. இரண்டாவது அதிகரிப்பு ஜூலையில் செய்யப்படுகின்றது.
SIP என்னும் முறையான முதலீட்டுத் திட்டத்தை தவறாமல் தொடர்ந்து மேற்கொண்டால், பணத்தை பன்மடங்காக்கலாம். 12x12x24 என்ற எஸ்ஐபி ஃபார்முலாவைப் பயன்படுத்தி ரூ.2 கோடி நிதியை எப்படி உருவாக்குவது என்பதை அறிந்து கொள்ளலாம்.
Central Government Employees: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மேம்பட்ட வசதிக்காக ஒரு மாற்றத்தை அறிவித்துள்ளது.
8th Pay Commission: 7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. 6வது ஊதியக் குழுவின் கீழ் இது ரூ.7,000 ஆக இருந்த நிலையில், 7வது ஊதியக்குழுவில் இது கணிசமாக அதிகரித்தது. 8வது ஊதியக்குழுவில் இது மேலும் உயரும் என கூறப்படுகின்றது.
EPFO Update:இபிஎஃப்ஓ -வின் இந்த வசதியை பற்றி அறியாத லட்சக்கணக்கான கணக்குதாரர்கள் உள்ளனர். இதன் காரணமாக இதற்கான தகுதி இருந்தும் இதை பலர் பயன்படுத்திக்கொள்வதில்லை.
PPF: ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.60,989 என்ற அளவில் வழக்கமான ஓய்வூதியத்தைப் பெறவும், அதுவும் முற்றிலும் வரி விலக்குடன் கூடிய வருமானத்தை பெறவும் கணக்கில் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மகாராஷ்டிரா முடிவுகளின் எதிரொலிப்பு ரிலையன்ஸ் பங்கு விலை உயர்வு இரண்டும் எந்தவிதத்தில் ஒப்பிட்டுப்பார்க்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக இங்குப் பார்க்கலாம்.
8th Pay Commission: மத்திய அரசு புதிய ஃபிட்மென்ட் காரணிக்கு ஒப்புதல் அளித்தால், அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 லிருந்து ரூ.51480 ஆக அதிகரிக்கும். இது தற்போதுள்ள சம்பளத்தை விட மூன்று மடங்கு உயரும்.
Reserve Bank of India Latst News: ₹500 நோட்டுகள் சார்ந்து ஆர்பிஐ சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதுசார்ந்த விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.
SIP Investment Tips: நடுத்தர வர்க்கத்தினர், மட்டுமல்ல, எளிய மக்களும் சிறந்த வகையில், திட்டமிட்டு மியுச்சுவல் பண்ட் என்னும் பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்தால், விரைவில் கோடீஸ்வர கனவை நனவாக்கலாம். ஏனெனில், பரஸ்பர நிதியம் சிறந்த வருமானத்தை கொடுக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.