துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை, பிரேத பரிசோதனை முடிந்த பிறகு மறுஉத்தரவு வரும் வரை பதப்படுத்தி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக கட்சியின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது அனைவரும் அறிந்ததே. மேலும் இது தொடர்பான வழக்கினை வரும் அக்., 31-ம் தேதிக்குள் முடிவுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை முன்னதாக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, இரட்டை இலை சின்னம் தொடர்பான ஆவணங்களை அதிமுக-வின் இரு அணியினரும் கடந்த மாதம் 29-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய அணியினரும், டிடிவி அணியினரும் தங்கள் தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக கட்சியின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது அனைவரும் அறிந்ததே. மேலும் இது தொடர்பான வழக்கினை வரும் அக்., 31-ம் தேதிக்குள் முடிவுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை முன்னதாக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இதனால், இரட்டை இலை சின்னம் தொடர்பான ஆவணங்களை அதிமுக-வின் இரு அணியினரும் இந்த மாதம் 29-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இபிஎஸ் அணி தங்கள் தரப்பு கூடுதல் ஆவணங்கள் இன்று தாக்கல் செய்தனர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் மணிமண்டபத்தினை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அவர்களுக்கு சென்னை அடையாறு பகுதியில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டியுள்ளது. இந்த மணிமண்டபத்தினை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக வரும் அக்டோபர் 1 ஆம் தேதி மணிமண்டபத்தினை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு மையம் அளித்துள்ள அறிக்கையின்படி இன்றைய (22-09-2017) உள்ளூர் வானிலை நிலவரமானது.
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்ய கூடும்.
அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 35 மற்றும் 26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும்.
என தெரிவித்துள்ளது
சென்னை வானிலை முன்னறிவிப்பு மையம் அளித்துள்ள அறிக்கையின்படி இன்றைய (16-09-2017) உள்ளூர் வானிலை நிலவரமானது.
* வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
* மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்ய கூடும்.
* அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 34 மற்றும் 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும்.
என தெரிவித்துள்ளது
சென்னை வானிலை முன்னறிவிப்பு மையம் அளித்துள்ள அறிக்கையின்படி இன்றைய (13-09-2017) உள்ளூர் வானிலை நிலவரமானது.
* வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
* மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்ய கூடும்.
* அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 34 மற்றும் 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும்.
என தெரிவித்துள்ளது
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது.
சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீடுகள் மற்றும் அலுவலங்களில் என பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிவு 120பி பிசி சட்டத்தின் கீழ் முன்னாள் சுற்றுச்சூழல் அமைசர் ஜெயந்தி நடராஜன் மீது சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.
இவர் காங்கிரஸ் ஆட்சியின் போது மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில்மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை ராணுவ வீரர்கள் பயிற்சி மையத்தில் இருந்து 321 பேர் பயிற்சி முடிந்து பணியில் சேரவுள்ளனர். இதற்கான வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள்:
Chennai: Visuals of passing out parade at The Officers Training Academy pic.twitter.com/hAbQEDNHjc
— ANI (@ANI) September 9, 2017
அனிதாவின் மரணத்தை அடுத்து, தமிழகம் முழுவதும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து மாணவர்கள் மற்றும் பல அரசியல் கட்சிகள் தொடர் போட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாணவர்கள் வகுப்பு புறகணிப்பு போராட்டம் நடத்த போவதாக செய்திகள் பரவிவந்த நிலையில் தற்போது சென்னை லயோலா கல்லுரி மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கு வெளியே போராட்டத்தினை தொடங்கியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.