இந்தியா முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை..!

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 18 காசு குறைந்தும், டீசல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது!!

Last Updated : Jan 23, 2020, 10:23 AM IST
இந்தியா முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை..! title=

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 18 காசு குறைந்தும், டீசல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.54 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.70 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன!!
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 74.82

மும்பை     -  ₹ 80.42

கொல்கத்தா - ₹ 77.42
 
சென்னை   - ₹ 77.54

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 68.05

மும்பை     - ₹ 71.35

கொல்கத்தா - ₹ 70.41

சென்னை   - ₹ 71.70 

 

Trending News