டெல்லியில் கடும் பனிமூட்டம்- 9 விமானம் தாமதம்; 13 ரயில்கள் ரத்து!!

வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். தலைநகர் டெல்லியில் பனி காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. 

Last Updated : Dec 3, 2016, 03:04 PM IST
டெல்லியில் கடும் பனிமூட்டம்-  9 விமானம் தாமதம்; 13 ரயில்கள் ரத்து!! title=

புதுடெல்லி: வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். தலைநகர் டெல்லியில் பனி காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. 

இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைய பகுதியில் பனி சூழ்ந்ததால் 9 சர்வதேச விமானங்கள் மற்றும் 4 உள்நாட்டு விமானங்கள் இன்று டெல்லியில்  புறப்படதாமதமானது. 

இதேபோல் 81 ரயில்கள் தாமதமாக செயல் பட்டது. மேலும் 13 ரயில்கள் இன்று மற்றும் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

வடமாநிலங்களில் வழக்கத்தை விட பனிமூட்டமும் அதிகளவில் குளிரும், பனிமூட்டமும் அதிகளவில் உள்ளது. 

Trending News