வெளியானது ஜாகீர்கான் திருமணப் புகைப்படங்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் அவர்கள், இந்தி திரைப்பட நடிகை சாகரிக்கா கட்கேவை திருமணம் செய்துகொண்டார். 

Last Updated : Nov 23, 2017, 03:39 PM IST
வெளியானது ஜாகீர்கான் திருமணப் புகைப்படங்கள்! title=

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் அவர்கள், இந்தி திரைப்பட நடிகை சாகரிக்கா கட்கேவை திருமணம் செய்துகொண்டார். 

இவர்களது திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் என சிலருக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது.

எனவே வரும் திங்கள் அன்று மும்பை தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 

And its done...my last partner in crime...@zaheer_khan34 @sagarikaghatge ...let the party begin

A post shared by Anjana Sharma (@anjiestylediva) on

இந்நிலையில் இவரது திருமணப் புகைப்படத்தினை, திருமணத்தில் கலந்து கொண்ட இவர்களது நண்பர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Trending News