Vishnuvardhan About Nesippaya Movie : "நேசிப்பயா’ படம் காதல், ஆக்ஷன் மற்றும் எல்லையற்ற பொழுதுபோக்கு கொண்ட விஷுவல் ட்ரீட்டாக இருக்கும்" - இயக்குநர் விஷ்ணுவர்தன்!
Bigg Boss 18 Shrutika Arjun Salary Per Day : தமிழ் ரசிகர்கள் மத்தியில் டிஜிட்டல் திரை மூலம் பிரபலமான ஸ்ருதிகா, சமீபத்தில் வட இந்தியாவில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இதையடுத்து, அவரது சம்பள விவரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Viral Video Of Nithya Menen : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர், சமீபத்தில் காதலிக்க நேரமில்லை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இதில் அவர் செய்த செயல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bigg Boss 8 Title Winner Prediction : பிக்பாஸ் 8 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிய இருக்கிறது. இந்த நேரத்தில் டைட்டில் வெல்லப்போகிறவர் யார் என்பது குறித்து முன்னாள் போட்டியாளர்கள் பேசியிருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Yuzhvendra Chahal Ex Friend: பிரபல கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் அவரது மனைவியை விட்டு பிரிவதாக தகவல்கள் வெளியாகிவரும் சூழலில், தற்போது சஹாலின் முன்னாள் தோழியான நடிகை தனிஷ்கா கபூரின் பெயரும் பொதுவெளியில் அடிபட தொடங்கி உள்ளது.
Toxic Glimpse: ராக்கிங் ஸ்டார் யாஷின் பிறந்தநாளில், ரசிகர்களுக்கு விருந்தாக “Toxic - A Fairy Tale for Grown-Ups" படத்தின், அசத்தலான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.
Zee Tamil Pongal Special Shows & Movie's List: ஜனவரி 12 முதல் ஜனவரி 15, 2025 வரை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை மகிழ்விக்க சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் நிறைந்த பொங்கல் கொண்டாட்டத்தூக்கு Zee Tamil தயாராகி வருகிறது.
Ajith Kumar Race Car Accident: துபாயில் நடைபெற்ற பயிற்சியின் போது நடிகர் அஜித்குமார் ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் குமாருக்கு காயம் ஏதும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜீ ஸ்டுடியோஸ் - பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் கூட்டணியில் தயாராகும் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இதனை வெளியிட்டார்.
Good Bad Ugly Release Date : அஜித்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி படம் தள்ளிப்போடப்பட்ட நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
Meenakshi Chaudhary About The GOAT Movie : தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் மீனாட்சி செளத்ரி. இவர் விஜய்யுடன் தி கோட் படத்தில் நடித்தது குறித்து பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Karthigai Deepam Today Episode: கலசத்துடன் வந்த கார்த்திக், கம்பீரமாய் நின்ற சாமுண்டீஸ்வரி.. சந்திரா கலாவுக்கு சிக்கல் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
Vishal In Madha Gaja Raja Press Meet : நடிகர் விஷால் நடிப்பில் உருவான மத கஜ ராஜா திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைப்பெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.