சினிமா

மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் மௌனி ராய்...

மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் மௌனி ராய்...

சின்ன திரையில் இருந்து வெள்ளி திரை சென்ற பிரபல நடிகை மௌனி ராயின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Jun 25, 2019, 03:40 PM IST
தடைகளை தாண்டி நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்...

தடைகளை தாண்டி நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்...

ஆரம்ப முதலே பல எதிர்ப்புகள் மற்றும் சிக்கல்களை சந்தித்து வந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று தடைகளை தாண்டி வெற்றிகரமாக நடைப்பெற்றது.

Jun 23, 2019, 07:25 PM IST
VIDEO: வைரலாகும் நடனக்கலைஞர் சப்னா சவுத்ரியின் கவர்ச்சி ஆட்டம்

VIDEO: வைரலாகும் நடனக்கலைஞர் சப்னா சவுத்ரியின் கவர்ச்சி ஆட்டம்

நடனக் கலைஞரான சப்னா சவுத்ரியின் நடன வீடியோ வைரலாகி வருகிறது.

Jun 23, 2019, 10:18 AM IST
திட்டமிட்டப்படி தொடங்கியது நடிகர் சங்கத் தேர்தல்; வாக்குப்பதிவு ஆரம்பம்!!

திட்டமிட்டப்படி தொடங்கியது நடிகர் சங்கத் தேர்தல்; வாக்குப்பதிவு ஆரம்பம்!!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் இன்று நடைபெறுகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது....!!

Jun 23, 2019, 07:50 AM IST
‘தளபதி 63’ படத்தின் பெயர் & பஸ்ர்ட் லுக் வெளியிடப்பட்டது

‘தளபதி 63’ படத்தின் பெயர் & பஸ்ர்ட் லுக் வெளியிடப்பட்டது

‘தளபதி 63’ படத்தின் அப்டேட் வெளியானது; கொண்டத்திற்கு தயாரான விஜய் ரசிகர்கள்!!

Jun 21, 2019, 06:17 PM IST
Watch: வெளியானது சமந்தா நடிப்பில் உருவான ‘ஓ பேபி‘ Trailer...

Watch: வெளியானது சமந்தா நடிப்பில் உருவான ‘ஓ பேபி‘ Trailer...

சமந்தா நடிப்பில் உருவான ‘ஓ பேபி‘ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது!! 

Jun 20, 2019, 02:25 PM IST
தனக்கு நடந்த வன்கொடுமை கதையை பகிர்ந்த நடிகை உஷோஷி சென்குப்தா..

தனக்கு நடந்த வன்கொடுமை கதையை பகிர்ந்த நடிகை உஷோஷி சென்குப்தா..

கொல்கத்தாவில் மாடலும், நடிகையுமான உஷோஷி சென்குப்தா தாக்கப்பட்டது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..!

Jun 19, 2019, 01:53 PM IST
அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் teaser வெளியானது!

அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் teaser வெளியானது!

நடிகை அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் டீசர் வெளியாகியுள்ளது!

Jun 19, 2019, 07:29 AM IST
நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதில் மேலும் ஒரு சிக்கல்....

நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதில் மேலும் ஒரு சிக்கல்....

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட MGR ஜானகி கல்லூரியில், தேர்தல் நாள் அன்றே எஸ்.வி.சேகர் நாடகம் நடத்த அனுமதி பெற்றிருப்பது பெரும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.

Jun 18, 2019, 03:31 PM IST
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக வெளியான தகவல்?...

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக வெளியான தகவல்?...

பிரபல ஒளிப்பதிவாளர் - இயக்குனர் விஜய் மில்டன் திரைக்கதை அமைத்து இயக்கும் புதிய திரைப்படத்தில் இசையமைப்பாளர் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Jun 18, 2019, 10:19 AM IST
நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்பு வேண்டும்: விஷால் மனு...

நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்பு வேண்டும்: விஷால் மனு...

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விஷால் மனு தாக்கல் செய்துள்ளார்!

Jun 17, 2019, 06:50 PM IST
வெற்றி பெற்ற ஹீரோயினாக என்னை நான் உணரவில்லை -ராதிகா ஆப்தே!

வெற்றி பெற்ற ஹீரோயினாக என்னை நான் உணரவில்லை -ராதிகா ஆப்தே!

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் பிஸியாக வளம் வரும் இந்திய நடிகை ராதிகா ஆப்தா, தான் தன்னை ஒரு வெற்றி பெற்ற நாயகியாக கருதவில்லை என தெரிவித்துள்ளார்!

Jun 17, 2019, 04:00 PM IST
மீண்டும் களத்தில் ஸ்ரீரெட்டி... தற்போது சிக்கியது நம்ம விஷால்!

மீண்டும் களத்தில் ஸ்ரீரெட்டி... தற்போது சிக்கியது நம்ம விஷால்!

வாய்ப்பிற்காக தன்னை பலர் படுக்கைக்கு அழைத்ததாக சினிமா பிரபலங்கள் பலரை அலர வைத்தவர் ஸ்ரீ ரெட்டி. இவர் தற்போது நடிகர் விஷால் பக்கம் திரும்பியுள்ளார்!

Jun 17, 2019, 03:43 PM IST
சிந்துபாத் திரைப்படத்தின் கதையை போட்டுடைத்த விஜய் சேதுபதி...

சிந்துபாத் திரைப்படத்தின் கதையை போட்டுடைத்த விஜய் சேதுபதி...

சிந்துபாத் ட்ரைலர் வெளியாவதற்கு முன்பே படத்தின் கதையை வெளியிட்ட விஜய் சேதுபதி!

Jun 17, 2019, 01:40 PM IST
ஆதித்யா வர்மாவாக விக்ரம் மகன் துருவ்; அதிரவைக்கும் டீஸர்...

ஆதித்யா வர்மாவாக விக்ரம் மகன் துருவ்; அதிரவைக்கும் டீஸர்...

அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கான 'ஆதித்யா வர்மா' திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது!

Jun 16, 2019, 04:14 PM IST
காதலரை கரம்பிடித்தார் பிக்பாஸ் புகழ் RJ வைஷ்ணவி - SeePics

காதலரை கரம்பிடித்தார் பிக்பாஸ் புகழ் RJ வைஷ்ணவி - SeePics

இணையத்தை கலக்கும் பிக்பாஸ் புகழ் RJ வைஷ்ணவியின் திருமண புகைப்படங்கள்!!

Jun 16, 2019, 03:19 PM IST
விஷால் வெளியிட்ட வீடியோவுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் கண்டனம்!

விஷால் வெளியிட்ட வீடியோவுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் கண்டனம்!

நடிகர் சங்க தேர்தல் பிரசாரத்திற்காக நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோவுக்கு, நடிகை வரலட்சுமி சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்!

Jun 14, 2019, 01:13 PM IST
‘தோழர் வெங்கடேசன்’ திரைப்படத்தின் trailer வெளியானது!

‘தோழர் வெங்கடேசன்’ திரைப்படத்தின் trailer வெளியானது!

‘தோழர் வெங்கடேசன்’ திரைப்படத்தின் எதார்த்தமான ட்ரைலர் வெளியானது!

Jun 12, 2019, 08:56 PM IST
ரஜினி - அக்ஷய் நடிப்பில் உறுவான 2.0 சீனாவில் வெளியாகிறது...

ரஜினி - அக்ஷய் நடிப்பில் உறுவான 2.0 சீனாவில் வெளியாகிறது...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உறுவான 2.0 திரைப்படம் வரும் ஜூலை 12-ஆம் நாள் சீனாவில் வெளியாகவுள்ளது!

Jun 12, 2019, 07:02 PM IST
வெளியானது "நேர்கொண்ட பார்வை" படத்தின் டிரைலர்: Video

வெளியானது "நேர்கொண்ட பார்வை" படத்தின் டிரைலர்: Video

அஜித் நடித்து வரும் "நேர்கொண்ட பார்வை" படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டனர்.

Jun 12, 2019, 06:09 PM IST