சினிமா

மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் அஜித்!

மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் அஜித்!

துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் கலந்து கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது!!

Jul 31, 2019, 01:59 PM IST
Lion King திரைப்பட பாடலை பாடும் கழுதை, வைரலாகும் Video!

Lion King திரைப்பட பாடலை பாடும் கழுதை, வைரலாகும் Video!

சமீபத்தில் வெளியான லயன் கிங் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு பின்னணி இசை கொடுக்கும் கழுதையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றனது!

Jul 30, 2019, 03:48 PM IST
KGF அத்தியாயம் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு... வில்லனாய் பாலிவுட் நடிகர்!!

KGF அத்தியாயம் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு... வில்லனாய் பாலிவுட் நடிகர்!!

கே.ஜி.எஃப்-2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றுள்ளது!

Jul 29, 2019, 01:11 PM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐசரி கணேசனுக்கு 10 லட்சம் அபராதம்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐசரி கணேசனுக்கு 10 லட்சம் அபராதம்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐசரி கணேசனுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jul 29, 2019, 12:56 PM IST
தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘பட்டாஸ்’ திரைப்பட First Look வெளியானது!

தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘பட்டாஸ்’ திரைப்பட First Look வெளியானது!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள பட்டாஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Jul 28, 2019, 07:36 PM IST
வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் சூரி...

வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் சூரி...

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக அறிமுகம் ஆகவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Jul 28, 2019, 03:46 PM IST
2 வாழைப்பழம் 442 ரூபாய் என பில் போட்ட ஓட்டலுக்கு 25 ஆயிரம் அபராதம்!

2 வாழைப்பழம் 442 ரூபாய் என பில் போட்ட ஓட்டலுக்கு 25 ஆயிரம் அபராதம்!

இரண்டு வாழைப்பழங்களை 442 ரூபாய்க்கு விற்பனை செய்த 5 நட்சத்திர ஓட்டலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு..!

Jul 28, 2019, 01:16 PM IST
ஜோதிகாவின் ‘ஜாக்பாட்’ திரைப்பட பாடல்கள் வெளியானது!

ஜோதிகாவின் ‘ஜாக்பாட்’ திரைப்பட பாடல்கள் வெளியானது!

கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜாக்பாட்’ திரைப்பட பாடல்கள் வெளியானது!

Jul 27, 2019, 07:28 PM IST
 9 வயது TikTok பிரபலம் ஆருணி குருப் மூளை காய்சலால் மரணம்!!

9 வயது TikTok பிரபலம் ஆருணி குருப் மூளை காய்சலால் மரணம்!!

கேரளாவின் பிரபலமான 9 வயது டிக்டோக் நட்சத்திரமான ஆருணி குருப்மூளை காய்ச்சலினால் காலமானார்!!

Jul 27, 2019, 04:35 PM IST
மக்களே...! இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்க ஓர் அறிய வாய்ப்பு!

மக்களே...! இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்க ஓர் அறிய வாய்ப்பு!

இந்தியன்-2 படத்தில் நடிக்க விருப்பமுள்ள நடிகர் நடிகைகள் தேவை என லைக்கா நிறுவனம் விளம்பரம்!

Jul 27, 2019, 03:00 PM IST
அக்ஷய் நடிப்பில் உருவாகும் பச்சான் பாண்டே, first look வெளியானது!

அக்ஷய் நடிப்பில் உருவாகும் பச்சான் பாண்டே, first look வெளியானது!

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் பச்சான் பாண்டே திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!

Jul 27, 2019, 02:31 PM IST
ரசிகர்களிடம் விசித்திர கோரிக்கை முன்வைத்த தர்பார் படக்குழு!

ரசிகர்களிடம் விசித்திர கோரிக்கை முன்வைத்த தர்பார் படக்குழு!

தர்பார் திரைப்பட போஸ்டர்  தயாரிக்கும் பணியினை ரசிகர்களிடம் விட்டுள்ளனர் படக்குழுவினர்!

Jul 25, 2019, 07:38 PM IST
‘தர்பார்’ படம் குறித்த அடுத்த அறிவிப்பை வெளியிட்ட AR. முருகதாஸ்!

‘தர்பார்’ படம் குறித்த அடுத்த அறிவிப்பை வெளியிட்ட AR. முருகதாஸ்!

தர்பார் படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அப்படத்தின் இயக்குனர் AR முருகதாஸ் தெரிவித்துள்ளார்!

Jul 25, 2019, 02:16 PM IST
மதத்தின் பெயரால் அதிகரிக்கும் தாக்குதல்; கடும் நடவடிக்கை தேவை: மோடிக்கு கடிதம்

மதத்தின் பெயரால் அதிகரிக்கும் தாக்குதல்; கடும் நடவடிக்கை தேவை: மோடிக்கு கடிதம்

பாலிவுட் பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு, மதத்தின் பெயரால் அதிகரிக்கும் தாக்குதலை தடுக்க கடும் நடவடிக்கை தேவை என கடிதம் எழுதியுள்ளனர். 

Jul 24, 2019, 01:32 PM IST
Dear Comrade திரைப்பட இந்தி ரீமேக் உரிமை பெற்றார் கரன் ஜோஹர்!

Dear Comrade திரைப்பட இந்தி ரீமேக் உரிமை பெற்றார் கரன் ஜோஹர்!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரேட் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை இயக்குனர் கரன் ஜோஹர் பெற்றுள்ளார். அதேவேளையில் சாட்டிலைட் உரிமையை சன் நெட்வொர்க் குழுமம் பெற்றுள்ளது.

Jul 24, 2019, 10:00 AM IST
விஜயின் சிங்கப்பெண்ணே பாடலுக்காக பொங்கி எழுந்த Youtube!

விஜயின் சிங்கப்பெண்ணே பாடலுக்காக பொங்கி எழுந்த Youtube!

இயக்குநர் அட்லி - விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகும் திரைப்படம் பிகில். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Jul 24, 2019, 09:42 AM IST
சூர்யாவை பார்த்து பெருமைப் படுகிறேன் - வீடியோ வெளியிட்ட நடிகர் சத்யராஜ்

சூர்யாவை பார்த்து பெருமைப் படுகிறேன் - வீடியோ வெளியிட்ட நடிகர் சத்யராஜ்

புதிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த காணொளி வைரலாகி வருகிறது.

Jul 23, 2019, 03:01 PM IST
திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி!

திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார். 

Jul 21, 2019, 08:57 PM IST
‘ஆடை’ திரைப்படமும் என்னுடைய கதை தான் -பார்திபன்!

‘ஆடை’ திரைப்படமும் என்னுடைய கதை தான் -பார்திபன்!

அமலா பால் நடிப்பில் உறுவாகியுள்ள ஆடை திரைப்படம் தன்னுடைய கதை கருவை கொண்டு உருவாகியுள்ளது என இயக்குநர் பார்திபன் தெரிவித்துள்ளார்!

Jul 21, 2019, 06:41 PM IST
திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி!

திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றார்!

Jul 21, 2019, 06:12 PM IST