Dhanush First Post After Dispute With Nayanthara : நடிகர் தனுஷ்-நயன்தாராவிற்கு இடையேயான பிரச்சனை குறித்து, சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளது. இந்த பிரச்சனைக்கு பிறகு முதன்முறையாக தனுஷ் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
Who Is Antony Thattil? Boyfriend Of Actress Keerthy Suresh : பிரபல நடிகை கீர்த்தி சுரேஷிற்கு விரைவில் திருமணம் ஆக இருக்கும் செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த நிலையில், இவரது காதலன் குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.
நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ஜாலியோ ஜிம்கான படத்தின் செய்தியாளர் சந்திப்பு... பத்திரிக்கையாளரும் மற்றும் 'போலீஸ்காரன கட்டிக்கிட்டா' பாடலை எழுதியவருமான ஜெகனின் பெயரை போடாமல் விழா நடத்திய படக்குழு... விளக்கம் அளித்த பாடலாசிரியர் ஜெகன்!
தனது ஆவணப்படத்திற்கு தடையிலாச் சான்றிதழ் வழங்கியோருக்கு நன்றி தெரிவித்து நயன்தாரா அறிக்கை; தடையில்லா சான்றிதழ் வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி; நயன்தாரா நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள பட்டியலில் நடிகர் தனுஷின் பெயர் இடம்பெறவில்லை.
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜாலியோ ஜிம்கானா' படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் 'லாரா'. இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உடனான திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார். இதனால் திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
AR Rahman - Saira Banu Marriage Story: ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவரது முன்னாள் மனைவி சாய்ரா பானுவும், தானும் முதன்முதலில் எப்போது சந்தித்துக் கொண்டனர் என்பதை இங்கு காணலாம்.
நடிகர் அருண் விஜய் பிறந்தநாளை ரசிகர்களின் அன்பினால் ரத்த தானம் முகாமிற்குச் சென்று ரசிகர்கள் நடத்திய ரத்த தானத்தில் கலந்து கொண்டு நிகழ்ச்சியைப் பிறந்தநாளாகக் கொண்டாடினார். இதுகுறித்து முழு விவரம் கீழேப் படிக்கவும்.
தென்னிந்தியப் பிரபலங்களான ஜிவி பிரகாஷ், தனுஷ், ஜெயம் ரவி, டி இமான், தற்போது ஏ ஆர் ரகுமான் விவகாரத்துப் பட்டியல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த வரிசையில் தற்போது ஏ ஆர் ரகுமானும் வந்துள்ளது பலருக்கும் எதிர்பார்க்காத அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் இதுக்குறித்த முழு தகவலும் இங்குப் பார்க்கலாம்.
அஜித் சார் உச்சம் என்றும், அவருக்கு யாரும் போட்டி கிடையாது என்றும், அவருடைய ரசிகர்கள் என்னை அவ்வளவு நேசிக்கிறார்கள் என்றும் நடிகர் அருண் விஜய் தெரிவித்தார்.
பல உயரிய விருதுகளை வாங்கி குவித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்டகால காதலனை வருகின்ற டிசம்பரில் திருமணம் செய்யவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முழு விவரம் இங்குப் பார்க்கவும்.
Keerthy Suresh Marriage: கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில், அவை முற்றிலும் வதந்தி என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நடிகர்கள் அதர்வா முரளி மற்றும் ரஹ்மானுடன் இணைந்து இவர் நடித்திருக்கும் ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் நவம்பர் 22 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் “ ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும் “காந்தாரா: அத்தியாயம் 1”அக்டோபர்2 தேதி 2025 வெளியாகிறது. அடுத்த ஆண்டு அதிக வெற்றி படங்கள் வெளியாகும் நிலையில் தற்போது காந்தாரா படத்தின் அத்தியாயம் 1 அறிவிக்கப்பட்டது. ரசிகர்களை புதுப் படங்கள் மழையில் நனையச் செய்கிறது. மேலும் இதில் குறித்துப் பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.