Viral Video: வகுப்பறையில் மாணவனின் செயல்.. சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்

Viral News: சமூகவலைத்தளங்களில் ஒவ்வொரு நாளும் விதவிதமான நடன வீடியோக்கள் காணப்படுகின்றன. அதன்படி இந்த நடன வீடியோவில் நடனம் குறைவாகவும், வித்தைகள் அதிகமாகவும் இருக்கிறது போல் தெரிகிறது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 23, 2023, 12:19 PM IST
  • வகுப்பறையில் இந்தப் பையனின் அவதாரத்தைப் பாருங்கள்.
  • இதை பார்த்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
  • இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
Viral Video: வகுப்பறையில் மாணவனின் செயல்.. சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர் title=

வைரல் வீடியோ: சமூகவலைத்தளங்களில் ஒவ்வொரு நாளும் விதவிதமான நடன வீடியோக்கள் காணப்படுகின்றன. இந்த நடன வீடியோக்களில் சிலவற்றில் நடனம் குறைவாகவும், வித்தைகள் அதிகமாகவும் இருப்பதை நாம் காணலாம். சில சமயம் கோழி நடனமும், சில சமயம் பாம்பு நடனமும் ஆடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாவதை நாம் கண்டுள்ளோம். அந்தவகையில் இங்கு இதுபோன்ற ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள காணொளி, பள்ளி ஒன்றில் மாணவன் ஒருவர் திடீரென வகுப்பறையில் நடனமாடுவது தொடர்பான வீடியோவாகும். இவரின் ஸ்டைலை பார்த்து நிரம்பிய வகுப்பில் சக மாணவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

இந்த வைரலான வீடியோவில், வகுப்பறையில் மாணவர்கள் எப்படி அமர்ந்திருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம். திடீரென்று ஒரு மாணவன் வகுப்பிற்குள் நுழைந்து பீன் இசைக்கு பாம்பு நடனமாடத் தொடங்குவிதை நாம் காணலாம். இந்த நேரத்தில், அவர் உண்மையில் ஒரு பாம்பு போல் நடனமாடுகிறார். அவர் தரையில் உருள ஆரம்பித்து, பலரைக் கடிப்பதைப் போல நடந்து கொள்கிறார். இந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | ‘ஓடிடுடா கைப்புள்ள..’: நாய்களுக்கு பயந்து நைசா ஜகா வாங்கின சிங்கம், ஷாக்கில் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

வீடியோவை இங்கே காணுங்கள்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

பாம்பின் நடனம் தொடர்பான இந்த வீடியோ yraj.1 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. ஒரு பயனர் அவருக்கு ஒரு பாம்பைக் கொடுக்க வேண்டும் என்று கமெண்ட் செய்துள்ளார். இன்னொருவர், 'அண்ணா திறமையை மதியுங்கள்' என்று பதிவிட்டுள்ளார். இதனிடையே இந்த வீடியோ ஆயிரக்கணக்கான லைக்குகளையும் பார்வைகளையும் பெற்றுள்ளது. மேலும் இதைப் பார்த்து சிலர் அதிர்ச்சியடைந்தாலும், சிலர் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க | Viral Video: முதல் அடி எடுத்து வைக்க போராடும் குட்டியானை! வேதனையுடன் பதறும் தாய் யானை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News