எடுத்தேன் பாரு ஓட்டம்....காளைக்கு மரண பீதி காட்டிய நாய்: வீடியோ வைரல்

தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் காளையை எப்படி நாய் துரத்தி வருகிறது என்பதை நாம் காணலாம். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 2, 2023, 03:53 PM IST
  • நாய்க்கு பயந்த காளை.
  • லாங் ஜம்ப் செய்த காளை.
  • இன்றைய வைரல் வீடியோ.
எடுத்தேன் பாரு ஓட்டம்....காளைக்கு மரண பீதி காட்டிய நாய்: வீடியோ வைரல் title=

இன்றைய வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித வினோதமான விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது.

இவற்றில் வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் சமீப காலமாக விலங்குகளின் வீடியோவுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சமூக ஊடகங்களில் இதைப் பற்றிய பல வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அந்தவகையில் இந்த முறை மிகவும் வித்தியாசமான வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வைரலாகி வரும் வீடியோ காட்டெருமை மற்றும் புலி தொடர்புடையது.

மேலும் படிக்க | ‘மாமா.. என்ன ஏமாத்திட்டீங்களே!’: திருமணத்தில் வந்த காதலி, முழித்த மணமகன், வைரல் வீடியோ

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், நாய் ஒன்று இருப்பதை நாம் காணலாம், அதோடு ஒரு காளை இருப்பதையும் நாம் காண முடிகிறது. இங்கு காளைக்கு மரண பீதியை காட்ட நாய் வேகமாக ஓடிவதை நாம் காண முடிகிறது. அப்போது புத்திசாலித்தனமாக அந்த காளை அங்கிருந்த குளத்தை நோக்கி ஓடுகிறது, மறுபுறம் காளை பின் தொடர்ந்து அந்த நாய் துரத்தி வருகிறது. இறுதியில் தந்திரமாக செயல்பட்ட அந்த காளை குளத்தின் மறுமுனைக்கு செல்ல லாங் ஜம்ப் செய்கிறது, பின் வந்த அந்த நாய் கேவலமாக பல்பு வாங்குகிறது. இந்த பயங்கரமான காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

வீடியோவை இங்கே காணுங்கள்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

சில நொடிகள் கொண்ட இந்த வீடியோவை @beautiful_post_4uandwild_animal_pix என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.  இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | 10 அடி நீள பாம்பின் மேல் எலியும் மற்றும் தவளையும்..வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News