Jupiter Transit 2024 in Mrigasirita Nakshatra : வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி, ரோகிணி நட்சத்திரத்தில் இருந்து மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு நுழைகிறார். அதன் சுப பலன்கள் பெருமளவில் அதிகரிக்கும்.
Shani Nakshatra Parivartan 2024 Rasipalan : ஆகஸ்ட் மாதத்தில், நீதியின் கடவுளான சனி குருவின் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு இது சுப அல்லது அசுப பலன்களை ஏற்படுத்தலாம்.
Mercury, Venus and Saturn Rajyogam: ஜோதிடத்தின் பார்வையில் ஆகஸ்ட் மாதம் மிகவும் அற்புதமான மாதமாக பார்க்கப்படுகிறது. இம்மாதம் சனி, சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களால் பல ராஜயோகங்கள் உருவாகப் போகிறது.
Venus Nakshatra Transit 2024: இன்னும் 8 நாட்களில் சுக்கிரன் தனது நட்சத்திரத்தை மாற்றப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம், புகழ் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
Surya Ketu Yuti 2024 : கன்னி ராசியில் சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ உள்ளது. இதனால் எந்த ராசிகளுக்கு ராஜ பலன் என்று பார்க்கலாம்.
August 2024 Grah Gochar: வேத ஜோதிடத்தின் படி, ஆகஸ்ட் மாதத்தில் சில பெரிய கிரகங்களின் பெயர்ச்சி நடக்கப் போகின்றன. இதன் காரணமாக நான்கு ராசிக்காரர்களுக்கு நேரடி பலன் கிடைக்கும்.
குரு வக்ர பெயர்ச்சியில் சில ராசிக்காரர்களுக்கு பல நன்மை மிகுந்த பலன்கள் கிடைக்கும். இந்த ராசிகளுக்கு குறிப்பாக தொழில், வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் உண்டாகும்.
Saturn Retrograde 2024: சனி தற்போது வக்ர நிலையில் பெயர்ச்சி அடைந்து பயணித்து வருகிறார். இந்த நேரத்தில் ஐந்து ராசிகளுக்கு பணம், புகழ், மகா அதிர்ஷ்டம் அள்ளித் தரும். மேலும் இந்த ராசிகளுக்கு சனியின் முழுமையான ஆசீர்வாதமும் வெற்றியும் கிடைக்கும்.
Venus Star Transit : சுக்கிரன், ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். அவர் ஏற்கனவே புதனுடன் இணைந்து லக்ஷ்மி நாராயண் ராஜயோகத்தை உருவாக்கியிருக்கும் நிலையில், பூரம் நட்சத்திரத்திற்கு செல்லும் சுக்கிர பகவான் பலரின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுப்பார்
August 5-11 Weekly Horoscope Predictions : ஆகஸ்ட் மாத முதல் வாரத்திற்கான ராசிபலன்களைத் தெரிந்து கொள்வோம். 12 ராசிக்காரர்களுக்குமான இந்த ராசிபலன்கள் பொதுவானவை. அவரவர் ஜாதகத்திற்கு ஏற்றாற்போல மாறும்.
Guru Nakshatra Peyarchi In Mrigasirita: நவகிரகங்களில் மங்கள கிரகமாக குரு கருதப்படுகிறது. மகிழ்ச்சி, செல்வம், புகழ், திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட செல்வங்களை அள்ளித் தரும் குருபகவான் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி மிருகசீரிட நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறது.
Aadi Month Shivarathri Special : காவேரி ஆற்றில் இருந்து நீர் எடுத்து லிங்கமாக பிடித்த அம்பிகையின் கைகளால் உருவான நீர்லிங்கத்தை ஆடி மாத சிவராத்திரியில் வழிபடுவோம்...
Surya Ketu Yuti 2024 : கன்னி ராசியில் சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ உள்ளது. இந்த நிகழ்வானது செப்டம்பர் 16 ஆம் தேதி நிகழ்வும். அப்போது சூரியன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைவார், அந்த நேரத்தில் சூரியன் மற்றும் கேது கன்னி ராசியில் சேர்க்கை தருவார்.
Amman Worship Of Aadi Velli : ஆடி மாதத்தில் நீர்நிலைகள் வணங்கப்படுகிறது. இதற்கு காரணம், சந்திரனுக்குரிய கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் ஆடி. ஆடி 18ம் நாளன்றுதான் சூரிய பகவான், பூச நட்சத்திரத்திலிருந்து ஆயில்யம் நட்சத்திரத்துக்கு மாறுகிறார்
Snake worship On Naga Panchami : பாம்பையே கழுத்தாபரணமாக அணிந்திருக்கும் சிவனுக்கு நாக பஞ்சமி நாளன்று செய்யும் பூஜைகள், வாழ்வில் வளத்தைத் தருவதுடன், தோஷங்கள் மற்றும் தடைகளை நீக்கும்
Shani Vakra Nivarthi : நவம்பர் 15 ஆம் தேதி சனி கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடைவார். சனியின் இந்தப் பெயர்ச்சியால் சாதகமாகவும், பாதகமாகவும் பாதிக்கப்படும் ராசிகளைப் (Zodiac Sign) பற்றி தெரிந்துக் கொள்வோம்...
Cloudburst hits Kedarnath route : வயநாட்டைப் போலவே கேதார்நாத்திலும் கனமழை நிலச்சரிவு பேரிடர்... சிக்கித் தவிக்கும் மக்கள்? ஆடி மாதத்தில் இயற்கையின் கோர தாண்டவம்... கௌரிகுண்ட்-கேதார்நாத் வழித்தடத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக மந்தாகினி நதி கரைபுரண்டு ஓடுகிறது
Mercury Retrograde August 5: இந்த குரோதி ஆண்டில், புதன் வக்ர கதியில் இயங்கும்போது அருமையான வாழ்க்கையை எதிர்கொள்ளும் ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம். ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று வக்ர கதியில் இயங்கத் தொடங்கும் புதன் ஆகஸ்ட் 28 வரை அதே திசையில் இயங்கும்.
Sun Ketu Conjunction Worst Affecting Zodiacs : கன்னி ராசியில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன் - கேது சேர்க்கை நடக்கப் போகிறது. செப்டம்பர் 16-ம் தேதி கன்னி ராசியில் சூரியன்-கேது சேர்க்கை உருவாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.