Video: KL ராகுல் பிறந்தநாளில் Cake-காக மாறிய Chris Gayle!

IPL போட்டிகள் நடைப்பெற்று வரும் நிலையில் பஞ்சாப் அணியின் அதிரடி மட்டையாளர்கள் KL ராகுல் மற்றும் கிறிஸ் கெயிலின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Last Updated : Apr 20, 2018, 11:53 AM IST
Video: KL  ராகுல் பிறந்தநாளில் Cake-காக மாறிய Chris Gayle! title=

IPL போட்டிகள் நடைப்பெற்று வரும் நிலையில் பஞ்சாப் அணியின் அதிரடி மட்டையாளர்கள் KL ராகுல் மற்றும் கிறிஸ் கெயிலின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

கடந்த ஏப்ரல் 18-ஆம் நாள் பஞ்சாப் அணியின் வீரர் KL ராகுல் தனது 26-வது பிறந்தநாளினை கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தின் போது அவருக்கு வெட்டப் பட்ட கேக்கில் தானே கேக்காக மாறி கிறிஸ் கெயில் அமர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

முன்னதாக நேற்று நடைப்பெற்ற 16-வது IPL போட்டியில் கிறிஸ் கெயிலின் அதிரடி சதத்தால் பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இந்த போட்டியின் முடிவின் மூலம் கிறிஸ் கெயில் தான் இன்னும் பார்மில் இருப்பதை நிறுபித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோவானது, கிறிஸ் கெயிலின் கம் பேக் கொண்டாட்ட வீடியோகவும் கருதப்படுகிறது.

இணையத்தினை கலக்கும் வீடியோ உங்களுக்காக....

 

Cake For Bday Boy 

A post shared by Indian Cricket Team  (@cricket.freak) on

Trending News