இது தான் எங்கள் அணியின் பலம்: சுரேஷ் ரெய்னா!

Last Updated : Sep 24, 2017, 12:18 PM IST
இது தான் எங்கள் அணியின் பலம்: சுரேஷ் ரெய்னா! title=

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் உடற்பயிற்ச்சி செய்த புகைப்படங்களை சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தோரில் நடைபெறவுள்ளது.

 

 

Gym session with India blue✌️#uttarpradesh #cricket #goodvibes #strengthandconditioning

A post shared by Suresh Raina (@sureshraina3) on

 

இப்போட்டிகளுக்கு இடையே இந்திய அணி வீரர்கள் உடற்பயிற்சி செய்த புகைப்படங்களை சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.

 

 

முன்னதாக நடைப்பெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா தனது பலத்தை நிருபித்து வருகின்றது. இந்நிலையில் அடுத்தடுத்து நடைபெரவிருக்கும் போட்டிகள் பொரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளன.

Trending News