டிஎன்பிஎல் 2-வது அரையிறுதி: சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் மோதல்

Last Updated : Sep 17, 2016, 07:31 PM IST
டிஎன்பிஎல் 2-வது அரையிறுதி: சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் மோதல் title=

தமிழ்நாடு பிரிமீயர் லீக் தற்போது அரையிறுதி போட்டி நடைபெறுகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், தூத்துக்குடி .

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் 2-வது அரையிறுதியில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீசும், 4-வது இடத்தை பெற்ற கோவை கிங்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

 

 

 

 

Trending News