கனமழை குறித்த அப்டேட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. தமிழ்நாடு அரசு போட்ட உத்தரவு

Heavy Rain Alert Tamil Nadu News: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று முதல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Written by - RK Spark | Last Updated : Oct 14, 2024, 09:38 AM IST
    தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் -வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Live Blog

Tamil Nadu Weather Latest Update: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று முதல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், மத்திய கிழக்கு அரபிக்கடல் அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு அரபி கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாகவும், வங்க கடலில் தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு.

14 October, 2024

  • 09:37 AM
  • 09:14 AM
  • 08:45 AM
  • 08:42 AM
  • 08:39 AM
  • 08:26 AM
  • 08:11 AM
  • 08:06 AM
  • 08:00 AM
  • 07:53 AM
  • 07:41 AM

Trending News