Tamilnadu Live Today | தந்தை பெரியார் பேசாத கருத்துகளை அவர் பேசியதாக அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோவை போத்தனூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பெரியார் பற்றி அவதூறாக பேசிய சீமானை தற்குறி, அறிவிலி என காட்டமாக விமர்சித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு இன்று தொடங்குகிறது என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகளின் அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.