Live: அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்; பொங்கல் சிறப்பு தொகுப்பு அப்டேட்; தங்கம் விலை

Tamil Nadu Today Latest News Live Updates: உள்ளூர், மாநில, தேசிய, அரசு திட்டங்கள், ஆன்மீகம், விளையாட்டு, சினிமா என இன்றைய (டிச. 23) முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 23, 2024, 10:49 PM IST
    TN Latest News Live Updates: உள்ளூர், மாநில, தேசிய, விளையாட்டு, சினிமா, அரசு திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து செய்திகளின் உடனடி அப்டேட்கள் இதோ...
Live Blog

Tamil Nadu Today Latest News Live Updates: அல்லு அர்ஜூன் விவகாரம், பொங்கல் சிறப்பு தொகுப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல்கள், தமிழ்நாட்டின் இன்றைய வானிலை நிலவரம், தங்கம் விலை உள்ளிட்ட உள்ளூர், மாநில, தேசிய, அரசு திட்டங்கள், ஆன்மீகம், விளையாட்டு, சினிமா என இன்றைய (டிச. 23) முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு காணலாம்.

23 December, 2024

  • 14:23 PM

    ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை

    Tamil Nadu Transport Employees Latest News அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக டிசம்பர் 27, 28 தேதி பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. (முழு விவரம்)

  • 14:02 PM

    ஹெல்மெட் கட்டாயம்

    Puducherry Government Latest News: ஹெல்மெட் விதிமுறைகளை மீறினால் ரூ.1000 அபராதம் மற்றும் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து என புதுச்சேரி அரசு அறிவிப்பு (முழு விவரம்)

Trending News