நிதியுதவி

பட்டாசு ஆலை விபத்து உயிரிழந்த குடும்பங்களுக்கு ஒரு லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்

பட்டாசு ஆலை விபத்து உயிரிழந்த குடும்பங்களுக்கு ஒரு லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்

திருநெல்வேலி மாவட்டம் வரகனூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர் குடும்பத்தக்கு நிதியுதவி அளித்த தமிழக முதல்வர்.

Feb 22, 2019, 08:12 PM IST
கேரளா நிவாரண உதவிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்

கேரளா நிவாரண உதவிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்

கேரள வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிமுக கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்கி உள்ளனர்.

Sep 17, 2018, 06:27 PM IST
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட மொத்தம் 25 நீதிபதிகள் கேரளாவுக்கு நிதியுதவி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட மொத்தம் 25 நீதிபதிகள் கேரளாவுக்கு நிதியுதவி

கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதிபதிகள் நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளனர்.

Aug 20, 2018, 07:00 PM IST
கேரளா மாநிலத்தை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்த மத்திய அரசு

கேரளா மாநிலத்தை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்த மத்திய அரசு

கேரளா மாநிலத்தை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்தது மத்திய அரசு.

Aug 20, 2018, 06:36 PM IST
மகாராஷ்டிரா சார்பாக கேரளாவுக்கு ரூ.20 கோடி நிதியுதவி :தேவேந்திர பத்னாவிஸ்

மகாராஷ்டிரா சார்பாக கேரளாவுக்கு ரூ.20 கோடி நிதியுதவி :தேவேந்திர பத்னாவிஸ்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மகாராஷ்டிரா சார்பாக 20 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Aug 18, 2018, 04:24 PM IST
பீகார் சார்பாக கேரளாவுக்கு ரூ.10 கோடி நிதியுதவி -நிதீஷ்குமார் அறிவிப்பு

பீகார் சார்பாக கேரளாவுக்கு ரூ.10 கோடி நிதியுதவி -நிதீஷ்குமார் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு பீகார் சார்பாக 10 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Aug 18, 2018, 02:04 PM IST
கேரளாவுக்கு மீண்டும் ரூ. 5 கோடி நிதியுதவி அளித்த தமிழக அரசு

கேரளாவுக்கு மீண்டும் ரூ. 5 கோடி நிதியுதவி அளித்த தமிழக அரசு

பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு பயன்பெறும் வகையில் மீண்டும் நிதியுதவி அளித்த தமிழக அரசு.

Aug 18, 2018, 01:19 PM IST
கேரளாவில் நேற்று மட்டும் 56 பேர் பலி; 80,000 பேர் முகாம்களில் தங்கவைப்பு

கேரளாவில் நேற்று மட்டும் 56 பேர் பலி; 80,000 பேர் முகாம்களில் தங்கவைப்பு

கேரளாவில் எங்கு பார்த்தாலும் தீவு போல காட்சியளிக்கின்றன. நேற்றும் மட்டும் 56 பேர் பலியாகியுள்ளனர் 

Aug 18, 2018, 11:50 AM IST
கேரளா: நீங்கள் செய்யும் உதவி கண்டிப்பாக மற்றவர்களை காப்பாற்றும்

கேரளா: நீங்கள் செய்யும் உதவி கண்டிப்பாக மற்றவர்களை காப்பாற்றும்

கேரளாவில் வரலாறு காணாத பாதிப்பு. நீங்கள் செய்யும் உதவி கண்டிப்பாக மற்றவர்களை காப்பாற்றும்.

Aug 18, 2018, 11:30 AM IST
100 ஆண்டுகளுக்கு பின் வெள்ளத்தில் சிக்கிய கேரளா: 324 பேர் பலி; 2 லட்சம் பேர் மாயம்

100 ஆண்டுகளுக்கு பின் வெள்ளத்தில் சிக்கிய கேரளா: 324 பேர் பலி; 2 லட்சம் பேர் மாயம்

கேரளா வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 324 எட்டியுள்ளது. 2 லட்சத்திற்கு அதிகமானோர் காணவில்லை. 

Aug 17, 2018, 07:00 PM IST
கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி!

கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவர் சிவராமன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!

Jul 18, 2018, 03:16 PM IST
பூரிக்கவைத்த விஜய் ரசிகர்களின் இந்த செயல்!!

பூரிக்கவைத்த விஜய் ரசிகர்களின் இந்த செயல்!!

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவ குடும்பங்களுக்கு விஜய் ரசிகர்கள் ஒரு மாதத்திற்கு தேவையான நிதியுதவி அளித்துள்ளனர்.

Feb 23, 2018, 10:22 AM IST
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.5 லட்சம் அளித்தார் கவிஞர் வைரமுத்து!

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.5 லட்சம் அளித்தார் கவிஞர் வைரமுத்து!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக கவிஞர் வைரமுத்து ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்!

Jan 30, 2018, 06:56 PM IST
இரட்டை வேடம் போடும் பாகிஸ்தான்: அமெரிக்கா குற்றச்சாட்டு!

இரட்டை வேடம் போடும் பாகிஸ்தான்: அமெரிக்கா குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் இரட்டை வேடம் போட்டுள்ளதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

Jan 3, 2018, 09:28 AM IST
மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயிக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயிக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

சென்னை கொடுங்கையூரில் சாலையில் கனமழையால் காரணமாக வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நின்றதில், அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கியதில் இரு சிறுமிகள் (யுவஸ்ரீ, பாவனா) உயிரிழந்தனர்.

Nov 3, 2017, 03:23 PM IST
பீகார், அசாமில் வெள்ளம்: மத்திய பிரதேச அரசு நிதியுதவி

பீகார், அசாமில் வெள்ளம்: மத்திய பிரதேச அரசு நிதியுதவி

பீகார் மற்றும் அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

Aug 28, 2017, 02:51 PM IST
டிகிரி முடித்த முஸ்லிம் பெண்களுக்கு மோடி அரசு நிதியுதவி

டிகிரி முடித்த முஸ்லிம் பெண்களுக்கு மோடி அரசு நிதியுதவி

பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்களுக்கு ரூ.,51000 நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

Aug 8, 2017, 09:55 AM IST
மின்சாரம் தாக்கியும், படகு கவிழ்ந்தும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி - முதல்வர் வழங்கினார்

மின்சாரம் தாக்கியும், படகு கவிழ்ந்தும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி - முதல்வர் வழங்கினார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியும், கடலில் மீன் பிடிக்கும் போது படகு கவிழ்ந்தும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் இன்று நிதியுதவி வழங்கினார்.

Jun 13, 2017, 02:32 PM IST
வடபழனியில் தீ விபத்து: முதல்வர் நிதியுதவி!!

வடபழனியில் தீ விபத்து: முதல்வர் நிதியுதவி!!

சென்னை வடபழனியில் இன்று அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலியாகினர். 

May 8, 2017, 03:06 PM IST
பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 10 லட்சம் நிதியுதவி- லாரன்ஸ்

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 10 லட்சம் நிதியுதவி- லாரன்ஸ்

ஜல்லிக்கட்டு கலவரத்தில் சேதமடைந்த மீனவர்களின் வீடுகளையும், கடைகளையும் சீரமைக்க ரூ.10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். 

Jan 27, 2017, 10:54 AM IST