இன்று கோவா சென்ற பிரதமர் மோடி , அங்கு நடக்கும் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். பிறகு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி பேசினார்.
இன்று கோவா சென்ற பிரதமர் மோடி , அங்கு நடக்கும் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். பிறகு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி பேசினார்.
மூன்றுநாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஜப்பானும் நேற்று கையொப்பமிட்டன.
நாளை முதல் ஏ.டி.எம். செயல்படும். ரூபாய் 2000, நோட்டுகள் கிடைக்கும்.
ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். அதையடுத்து ஏடிஎம் இரண்டு நாட்கள்( 9,10-ம் தேதி) இயங்காது என தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் மோடி 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளார். கருப்பு பணத்துக்கு எதிராகவும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் புதிய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிள்ளது என்று மோடி கூறியிருந்தார்.

அதன்படி, 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் நேற்று நள்ளிரவிலிருந்து செல்லாது. நவம்பர் 9-ம் தேதி முதல், இந்த நோட்டுகள் வெறும் காகிதங்களாகவே கருதப்படும் என்று தெரிவித்தார்.இதற்கு பதிலாக புதிய 500 ரூபாய், 2,000 ரூபாய் தாள்கள் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
இந்திய குண்டு எறிதல் வீராங்கனை தீபா மாலிக் ரியோ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை தீபா மாலிக்காக பிரதமர் மோடி 4 கோடி ருபாயாக மாநிலத்தில் ஹரியானா பொன்விழாவில் பரிசாக அளித்தார். 2012 ல் அர்ஜுனா விருது பெற்றார் தீபா.
பிரதமர் மோடி இந்த ஆண்டு தீபாவளியை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இந்தோ - திபெத்திய எல்லை போலீஸ் படையினருடன் நாளை தீபாவளி கொண்டாடுகிறார். இப்பகுதி சீன எல்லையில் அமைந்துள்ளது. பிரதமருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் செல்கிறார். தீபாவளி கொண்டாடத்தை முடித்துக்கொண்டு புகழ்பெற்ற புண்ணிய தலமான பத்ரிநாத் கோவிலுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.
2017-ம் ஆண்டிற்கான மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி இறுதியில் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை முடிக்க ஒரு மாதம் முன்னதாக தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு எடுத்தது. பிப்ரவரி மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதைவிட, பிப்ரவரி முதல் வாரம் அல்லது ஜனவரி மாதத்தின் இறுதியிலேயே பொது பட்ஜெட் தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கிகாக முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உ.பி., மாநில பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- நமது நாட்டின் பாதுகாப்பு படையினருக்கு மக்கள் தீபாவளி வாழ்த்துக்கள் கூறவேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்
ரஷிய ஜனாதிபதி புதினும், பிரதமர் மோடியும் பிரிக்ஸ் மாநாட்டில் சந்தித்தனர்.
பிரிக்ஸ் மாநாடு கோவா மாநிலத்தில் இன்று துவங்கியது. மோசமான வானிலை காரணமாக 9 மணி நேரம் தாமதமாக புதின் இன்று காலை 10.20 மணியளவில் கோவா வந்து சேர்ந்தார். பிரிக்ஸ் மாநாட்டில் ரஷிய ஜனாதிபதி புதினும், பிரதமர் மோடியும் சந்தித்தன. இரு நாட்டின் நலன்களை குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கடந்த 30-ம் தேதி மத்திய அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் வரும் 4-ம் தேதிக்குள் அமைக்க உத்தரவிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசு தற்போது கூறியுள்ளது.
கர்நாடகா மாநிலம் காவிரி தண்ணீர் திறந்து விடுவதை உறுதி செய்யவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி ஆலோசனை செய்யவும் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த அதிமுக கட்சியை சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.,க்கள் அனைவரும் டில்லிக்கு சென்று பிரதமர் மோடியை இன்று சந்திக்க திட்டமிட்டனர்.

எல்லையில் உள்ள பாரமுல்லாவில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவமு தாக்குதல் நடத்தியது.
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வரும், இந்நிலையில், நேற்று இரவு பாரமுல்லாவில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாதிகளும் தாக்குதல் நடத்தினர்.
இதில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து, பூஞ்ச் அருகே ஷாபூர் பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.