ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவ குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவும், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும் இந்திய பிரதமர் மோடி நாளை தென் இந்திய கடலோர பகுதிகளை பார்வையிடுகிறார்.
உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, உலகில் உள்ள குடிமக்களின் நம்பிக்கைக்கு உரிய அரசு மற்றும் மக்களின் நம்பிக்கையற்ற அரசு என்று அறிக்கை வெளியிட்டு 3வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவின் பிரதமரான மோடி மற்றும் பாஜக கட்சி மக்கள் மத்தியில் மிக செல்வாக்கு அதிகரித்து வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்து உள்ளது.
சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் தனியார் நாளிதழின் பவள விழாவில் சிறப்பு விருந்தினராக இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். அதன் பிறகு பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் தனியார் நாளிதழின் பவள விழாவில் சிறப்பு விருந்தினராக இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர்,
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும். நாளிதழ்கள் செய்திகளை மட்டும் இல்லாமல் தொலைநோக்கு சிந்தனையையும் அளிக்கிறது.
பத்திரிகை சுதந்திரம் மக்கள் நலனுக்காக சரியாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் நாளிதழ்களை தனியார் நடத்தினாலும் பொதுநலனுக்காக அவை செயல்பட வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சி ஊடகத்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரும் நவம்பர் 9ம் தேதி இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி பாஜக கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் ஏழைகளுக்கு வழங்கிய 57,000 கோடி ரூபாய் மானியத்தை தவறாக பயன்படுத்தப்பட்டது. மானியங்கள் என்ற பெயரில் கருவூலத்தைத் திருடுவதற்கு மக்களைப் பயன்படுத்திக் கொண்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.