பேரீச்சம்பழம், ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மிகவும் விரும்பி உண்ணக் கூடிய பழங்களில் ஒன்று. பேரீச்சம்பழங்களை தினசரி உட்கொள்வது உங்கள் உடலின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்.
பேரீச்சம்பழம் மிகவும் விரும்பி உண்ணக் கூடிய பழங்களில் ஒன்று. ஊட்டசத்துக்களின் களஞ்சியமான பேரீச்சம் பழத்தில், புரதம், துத்தநாகம், கால்சியம், கார்போஹைட்ரேட், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள், நார்சத்து போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.
Weight Gain Tips : அதிக எடை உடலில் பல நோய்களை உண்டாக்கும். அதேசயம் எடை குறைவாக இருப்பதும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. பலரின் உடல் மிகவும் பலவீனமாக இருப்பதை நாம் கண்டுள்ளோம், ஆனால் அவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, மேலும் இது மக்களின் ஆளுமையையும் கெடுக்கலாம்.
Ramalan Fasting: ரமலான் நோன்பு வரும் மார்ச் 12ஆம் தேதி இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் தொடங்க உள்ளது. நோன்பை முடிக்கும்போது பாலும் பேரீச்சம் பழமும் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும். அவற்றை இதில் காணலாம்.
Eating Soaked Dates in Empty Stomach: ஊற வைத்த பேரீச்சம்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, அதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் இரட்டிப்பாகும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் பி6, இரும்புச்சத்து ஆகியவை அடங்கிய பேரீச்சம் பழம், உடலை பலவிதமான நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
Benefits of Eating Dates in Empty Stomach: பேரிச்சம்பழத்தில் பல நன்மைகள் அடங்கியிருக்கின்றன. இவற்றை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா?
ஊட்டசத்துக்களின் களஞ்சியமான பேரீச்சம் பழத்தில், புரதம், துத்தநாகம், கார்போஹைட்ரேட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள், நார்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.
Healthy Winter Diet With Dates: குளிர்காலத்தில் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் முதல் கொலஸ்ட்ரால் வரை அனைத்தும் கட்டுப்படும். ஆனால், அதற்கு இதை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?
தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடுவது பல உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்தும். பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
பேரீச்சம்பழம் இந்த கிரகத்தின் ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாகும். அவை மெல்லிய மற்றும் இனிமையான சுவை மற்றும் சிறந்த ஊட்டச்சத்து கொண்டுள்ளன. பேரீச்சம்பழத்தில் உள்ள பெரும்பாலான கலோரிகள் கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து வருகிறது.
Health Benefits Of Dates: உங்கள் தினசரி உணவுகளில் பேரீச்சம்பழத்தையும் சாப்பிட்டு வந்தால் பல்வேறு நலன்கள் உண்டு. குறிப்பாக, ஆண்களுக்கு் பேரீச்சம்பழம் பெரும் நன்மையை தரும்.
Should diabetics eat dates: நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம்பழங்களை உண்ணலாமா? ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பேரீச்சம்பழத்தை சர்க்கரை வியாதிக்காரர்கள் தவிர்ப்பது அவசியமா?
காலையில் எழுந்ததும் காலியாக இருக்கும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் இருக்கின்றன. காபி மற்றும் தயிர், பேரீட்சை பழம் ஆகியவற்றையெல்லாம் சாப்பிட வேண்டாம்.
Health Benefits Of Date Water: பேரீச்சம்பழம் உடலுக்கு எந்தளவிற்கு நன்மையோ அதே அளவில், அதை ஊறவைத்த தண்ணீரை அருந்தினாலும் கிடைக்கும் என கூறப்படுகிறது. பேரீச்சம்பழத்தை ஊறவைத்த தண்ணீரினால் கிடைக்கும் நன்மைகளை இதில் அறிந்துகொள்ளலாம்.
Health Tips For Women: 30 வயதிற்கு மேல் பெண்கள் உடல் பலவீனமாகுவதாக கூறப்படும் நிலையில், அவர்கள் கண்டிப்பாக நட்ஸ்களை உட்கொள்ள வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், நட்ஸை உட்கொள்வது பெண்களுக்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை நாங்கள் இங்கு காணலாம்.
பேரிச்சம்பழம் நன்மைகள்: பேரிச்சம்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். பேரிச்சம்பழம் ஒரு சுவையான மற்றும் சத்தான பழமாகும். இது உலகம் முழுவதும் பரவலாக உண்ணப்படுகிறது. பேரிச்சம்பழங்களில் அதிக நார்ச்சத்து, பொட்டாசியம் ஆகியவை உள்ளன. இருப்பினும் கோடை காலத்தில் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா என்ற பொதுவான சந்தேகம் இருப்பதுண்டு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.