Google Doodle IND vs AUS: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பான டூடுலை அதன் தேடுதல் பொறியில் வழங்கியுள்ளது.
Google 25th Birthday: கூகுள் நிறுவனம் அதன் 25ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இந்த வேளையில், அந்நிறுவனம் பற்றிய தேர்ந்தெடுக்கப்பட்ட சில் சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்.
Google Doodle Mario Molina: பூமியின் ஓசோன் படலம் இரசாயனங்களால் பாதிக்கப்படுவதை முதன்முதலில் கண்டுபிடித்து கூறியவர்களில் மிக முக்கியமானவரான விஞ்ஞானி மரியோ மோலினா குறித்து இதில் காணலாம்.
khashaba dadasaheb jadhav birth anniversary: இந்தியாவுக்கு முதல் ஒலிம்பிக் பதக்கம் பெற்றுக் கெடுத்த கே.டி.ஜாதவ்வுக்கு இன்று 97வது பிறந்தநாள் விழா. இதனையொட்டி அவருக்கு டூடுல் வெளியிட்டு கூகுள் வாழ்த்தியுள்ளது.
New Year’s Eve 2022 : புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கூகுள் நிறுவனமும் வழக்கம் போல் டூடுலை வெளியிட்டுள்ளது. ஆனால், இந்தாண்டு டூடுலில், கூகுள் நிறுவனம் ஒரு சர்ப்ரைஸை ஒளித்து வைத்துள்ளது.
Doodle4Google: டூடுல் போட்டியில் சிறந்த டூடுலாக கொல்கத்தாவைச் சேர்ந்த ஷ்லோக் முகர்ஜியின் ஓவியத்தை தேர்வு செய்த கூகுள், அதை இன்று டூடுலாக வெளியிட்டுள்ளது.
மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான கூடைப்பந்து விளையாட்டை உருவாக்கியவர் டாக்டர் ஜேம்ஸ் நைஸ்மித் கிட்டத்தட்ட 130 ஆண்டுகளுக்கு முன்பு குளிர்காலத்தில் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக "தடகள கவனச்சிதறல்" (“athletic distraction”) என்ற உபாயத்தை அவர் கண்டறிந்தார்.
பொருளாதார நிபுணர் சர். டபிள்யூ ஆர்தர் லூயிஸ் நோபல் பரிசு பெற்ற நாளை நினைவு கூறும் வகையில் கூகுள் தனது டூடுலில் அவரது புகைப்படத்தை வைத்து கௌரவித்துள்ளது..!
தனது வம்சத்தை நீடிக்கச் செய்யும் தனது வாரிசை அள்ளி அரவணைத்து, சீராட்டி பாராட்டி வளர்க்கும் ஒவ்வொரு தந்தையும் பிள்ளைகளின் முதல் நண்பனாக திகழ்கிறார். தந்தையின் வாழ்க்கை அனுபவம் ஒவ்வொரு பிள்ளைகளும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.