ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்சனை ஸ்டோரேஜ் பிரச்சனை. சேமிப்பகம் நிரம்பி விடுவதால், போன் இயக்கம் மெதுவாகி விடுவது, பல வேலைகளுக்கு ஸ்மார்போனை நம்பி இருக்கும் நமக்கு இது பெரிய தலைவலியாக ஆகி போகும் வாய்ப்பு உண்டு.
ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்சனை ஸ்டோரேஜ் நிரம்பி விடுவதால், போன் இயக்கம் மெதுவாகி விடுவது தான். இதனை தீர்க்க, உதவும் சில தொழில்நுட்ப டிப்ஸ்களை அறிந்து கொள்ளலாம்.
ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இணைய வசதிகளின் காரணமாக கடன் வசதி எளிதாக கிடைத்தாலும், இதன் மூலம் சில பிரச்சனைகள் அதிகரித்து வருவதையும் யாராலும் மறுக்க முடியாது.
கூகுள் நிறுவனம் செயலிகளுக்கு பணம் வாங்கிய வழக்கில் வாடிக்கையாளர்களுக்கு 5238 கோடி ரூபாயை திரும்ப கொடுக்க ஒத்துக் கொண்டுள்ளது. 10 கோடி வாடிக்கையாளர்கள் இந்த வழக்கின் மூலம் பணம் பெற இருக்கின்றனர்.
உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து வைரஸ் மற்றும் ஆபத்தான செயலிகளை அகற்ற விரும்பினால், சில செயலிகள் மூலம் அதனை எளிமையாக நீக்க முடியும். அந்த குறிப்பிட்ட செயலிகளின் உதவியை பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிலிருந்து சில முக்கியமான செயலிகளை சில காரணங்களால் கவனக்குறைவாக டெலீட் செய்தால், அதனை ஈஸியாக மீட்டெடுக்கலாம். கூகுள் பிளே ஸ்டோரில் அதற்கான வழி இருக்கிறது.
Android malware DogeRAT: பிரபல சமூக ஊடக தளங்களான ChatGPT, Instagram, Opera Mini மற்றும் YouTube போன்றவற்றின் போலி பதிப்புகள் மூலம் ஆண்டிராய்டு பயனர்களை குறி வைக்கும் மால்வேர்
கூகுள் ப்ளே ஸ்டோர் சந்தா: கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த எளிதான செயல்முறையின் உதவியுடன் கட்டணச் சந்தாவை நிறுத்தலாம், இதற்கு ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே ஆகும்.
ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்கள் அவர்களின் சாதனத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் 11 ஆப்ஸ்களை உடனடியாக நீக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனிப்பட்ட மற்றும் முக்கியமான விவரங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஸ்மார்ட்போன்களில் டவுன்லோடு செய்து வைத்திருக்கும் 19 வகையான செயலிகளை நீக்க வேண்டும் என்றும் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூகுள் பிளேஸ்டோரில் இருக்கும் 60 க்கும் மேற்பட்ட செயலிகளை ஆபத்தான மால்வேர் தாக்கியிருப்பதால் ஆண்ட்ராய்டு மொபைல்கள் ஆபத்தில் இருக்கின்றன. இந்த மால்வேர் தாக்கியிருக்கும் செயலிகளை சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
OpenAI என்ற ஸ்டார்ட்அப் மூலம் ChatGPT அறிமுகப்படுத்தப்பட்டாலும், அந்த நிறுவனத்தால் இதுவரை எந்த ஒரு செயலியும் தொடங்கப்படவில்லை. கூகுள் ப்ளேஸ்டோரில் ChatGPT என்ற பெயரில் பல செயலிகள் உலா வருகின்றனர். இவை அனைத்தும் போலியான செயலிகள் என்பது நினைவில் கொள்க.
Google Play Store Loan App Scam: சமீபகாலமாக, கடன் வழங்கும் செயலிகளின் விளம்பரங்களை அதிக அளவில் பார்க்க முடிகிறது. பயனர்களின் பாதுகாப்பை முன்னிட்டு ப்ளே ஸ்டோரிலிருந்து கடன் வழங்கும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செயலிகளை நீக்கியுள்ளது கூகுள்
Dangerous Smartphone Apps: கூகுள் பிளே ஸ்டோரிலும் சில ஆபத்தான, எப்போதும் பதிவிறக்கம் செய்யக்கூடாத ஆப்கள் உள்ளன. இவை பயனர்களுக்கு அதிக சிக்கல்களை உருவாக்குவதாக கூறப்பட்டுள்ளது
பப்ஜி தடை செய்யப்பட்ட பிறகு பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா ( Battlegrounds Mobile India ) என்ற பெயரில் மீண்டும் இந்திய கேமிங் சந்தையில் களமிறங்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.