Train Accident: தென்கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஓம்பிரகாஷ் சரண், இந்த விபத்தில் காயங்களோ உயிரிழப்புகளோ இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
இந்திய ரயில்வே விரைவில் சூப்பர் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. டிக்கெட் முன்பதிவு முதல், உணவுகளை ஆர்டர் செய்வது வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும்.
இந்திய ரயில்வே பயணிகளின் வசதிகளை அதிகரிக்கும் வகையிலும் சிரமங்களை போக்கும் வகையிலும், புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்று சூப்பர் செயலி. ஆம், டிசம்பர் இறுதிக்குள் சூப்பர் செயலியை அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.
நவம்பர் 1 முதல் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான நாட்கள் 120க்கு பதிலாக 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு மற்றும் ரத்து செய்வதற்கான புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Important Changes in 2024 November: நவம்பர் மாதம் நாளை பிறக்க உள்ளது. ஒவ்வொரு மாதமும் போலவே இந்த மாதமும் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும். நவம்பர் 1 முதல், புதிய விதிகள் நடைமுறைக்கு வரும்.
Indian Railways Latest News In Tamil: நவம்பர் மாதத்தில் தாமதமாக புறப்படும் ரயில்களும், ரத்து செய்யப்படும் ரயில்கள், மாற்று வழியாக செல்லும் ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே தகவல் அளித்துள்ளது.
ரயில்களில் கொடுக்கப்படும் போர்வைகள் மற்றும் தாள்கள் எவ்வளவு நாளுக்கு ஒரு முறை துவைக்கப்படுகின்றன என்பது தொடர்பான RTI தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Indian Railway Ticket Rules New : இந்திய ரயில்வே வெளியிட்ட ரயில் டிக்கெட் புதிய விதிமுறைகளின் படி ரயில் பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்தால் 75 விழுக்காடு பணம் திரும்ப கிடைக்கும்.
Indian Railways: ரயில் பயணத்தின்போது லக்கேஜை தொலைத்த பயணிக்கு, ரூ.4.7 லட்சத்தை இழப்பீடாக வழங்க ரயில்வே துறைக்கு, தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.
Indian Railways, New Rule : ரயில் டிக்கெட் முன்பதிவு விதிமுறையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய விதிமுறை நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலாகிறது.
Bagmati Express: மைசூரு - தர்பங்கா பாகுமதி எக்ஸ்பிரஸ் (12578) அதன் பாதையில் இருந்து தவறுதலாக லூப் லைனில் நுழைந்தது, சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
Bonus For Railway Employees: 11.72 லட்சத்திற்கும் அதிகமான ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ் தெரிவித்தார்.
Railway Super APP : இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியிருக்கும் சூப்பர் ஆப் மூலம் 2 நிமிடத்தில் முன்பதிவு டிக்கெட் புக் செய்துவிடலாம், ரயிலின் ரன்னிங் ஸ்டேட்டஸ் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.