மத்தியில் பாஜக அமைந்த பிறகு ரயில்வே துறைக்கு தனியாக சமர்பிக்கப்பட்ட பட்ஜெட் மத்திய பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது. அதற்கான பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட்டில் ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கும் இடைக்கால பட்ஜெட் நல்ல செய்தியை கொண்டு வந்துள்ளது.
Bugdet 2024 Free Electricity: நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி குடும்பங்களுக்கு மாதாமாதம் 300 யூனிட் இலவச சூரிய ஒளி மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Budget Expectations Of Industries: இன்றைய இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு துறையினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வாரா நிதியமைச்சர்? பட்ஜெட்டில் தொழில்துறையினரின் எதிர்ப்பார்ப்புகளின் சுருக்கமான பட்டியல்!
Interim Budget 2024: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட்டில் வரி செலுத்துவோர் தரப்பில் பெரிய மாற்றங்கள் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
nirmala sitharaman announcement: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கும் நிலையில், அதில் என்னென்ன விஷயங்கள் எல்லாம் இடம்பெறாது என்பதை பார்க்கலாம்.
Parliament Budget Session: புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு முதல் முறையாக வருகை தந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றினார்.
2024 Interim Union Budget of India: பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன? இடைக்கால பட்ஜெட் ஏன் தாக்கல் செய்யப்படுகிறது? இடைக்கால பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு என்ன? உட்பட பல விவரங்களை குறித்து பார்ப்போம்.
Nirmala Sitharaman: ஓய்வூதிய நிதி கட்டுப்பாட்டாளர் PFRDA, முதலாளிகளின் பங்களிப்புகளுக்கு வரிவிதிப்பு விஷயத்தில் EPFO இல் சீரான தன்மையைக் கோரியுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.