SIP vs RD: SIP (முறையான முதலீட்டுத் திட்டம்) என்பது அவ்வப்போது முதலீடுகளை அனுமதிக்கும் ஒரு பரஸ்பர நிதி முதலீட்டு முறையாகும், அதே நேரத்தில் RD (தொடர் வைப்புத்தொகை) என்பது உத்தரவாதமான வருமானங்களைக் கொண்ட ஒரு நிலையான வருமானத் திட்டமாகும்.
புதிய 50 ரூபாய் நோட்டு: 50 ரூபாய் நோட்டு தொடர்பாக ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டு சந்தையில் காணலாம். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பம் கொண்ட புதிய 50 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிடும் என்று RBI கூறியுள்ளது.
ஜனவரி மாதத்தில், புதிய எஸ்ஐபி பதிவுகளை விட பழைய எஸ்ஐபிகள் நிறுத்தப்பட்டது அதிகமானது சிறிது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. புதிய எஸ்ஐபி பதிவுகளுடன் ஒப்பிடுகையில், 5.14 லட்சத்திற்கும் அதிகமான எஸ்ஐபிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm),போன்பே (PhonePe) போன்ற UPI செயலிகள் மூலம் பரிவர்த்தனைகளை செய்பவர்களுக்கு பலனளிக்கும் வகையில், NPCI புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது.
வீட்டுக் கடன் வட்டி விகிதம்: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்த பிறகு, வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டியைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. இப்போது நாட்டின் 6 பெரிய வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டியைக் குறைத்துள்ளன.
PPF: பங்குச் சந்தையின் பெரும் அபாயங்களிலிருந்து விலகி பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்களுக்கு PPF சிறந்த தேர்வாக இருக்கும். அதோடு, நிலையான வருமானத்தைக் கொடுக்கும் சிறந்த திட்டம் என்பதை மறுக்க இயலாது.
கிராஜுவிட்டி அல்லது பணிக்கொடை என்பது ஒரு பணியாளருக்கு வேலையை விட்டு வெளியேறும்போது அல்லது ஓய்வு பெறும்போது வழங்கப்படும் மொத்தத் தொகையாகும். பணியாளருக்கு நிறுவனம் அளிக்கும் வெகுமதி, நீண்ட சேவைக்காக வழங்கப்படும் வெகுமதி என்று இதை கூறலாம்.
EPF Withdrawal Rules: பொதுவாக ஊழியர்களின் PF கணக்கில் சேர்ந்திருக்கும் தொகை பணி ஓய்வுக்கு பிறகு எடுக்கப்படுகிறது. இருப்பினும், சில நேரங்களில் சில அவசர தேவை அல்லது எதிர்பாராத தேவைகளுக்காக ஓய்வுக்கு முன்னரே பணத்தை எடுக்கலாம்.
மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி பெஞ்ச்மார்க் பாலிசி ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளதால், சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தையும் நிதி அமைச்சகம் குறைக்கலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ளது.
ஓய்வுக்குப் பிறகு யாரையும் சாராத ஒரு வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள். அதற்கான திட்டமிடலை இளம் வயதிலேயே தொடங்க வேண்டும். முதலீடுகளை சரியாக திட்டமிட்டால், கோடீஸ்வரராவது மிக எளிது.
NPS கட்டணங்கள் விதிகளில் மாற்றம்: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) கணக்கைத் திறப்பதற்கான புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது.
SIP: சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் ஒரு பெரிய நிதியை உருவாக்குவது மிகவும் கடினம் அல்ல. திட்டமிட்டு முதலீடு செய்தால், அனைத்தும் சாத்தியமே. நிலையான தொடர் முதலீட்டு உத்தியுடன், இதனை சாதிக்க முடியும்.
பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய விருபம்புபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கான முக்கிய காரணம் அதில் கிடைக்கும் வருமானம்.
மியூச்சுவல் ஃபண்டுகள் என்னும் பரஸ்பர நிதியம் ஒரு சிறந்த முதலீட்டு விருப்பம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதன் மூலம் நல்ல வருமானம் பெறலாம். எனினும், முதல் முறையாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் என்றால், நீங்கள் சில விஷயங்களைத் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வருமான வரியை சேமிக்க பெரும்பாலானோர் வரி விலக்கை அளிக்கும் பல வகையான முதலீடுகளை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வரிச் சலுகைகளை வழங்கும் பல முதலீட்டு திட்டங்களை அரசும் அறிவித்த வண்ணம் உள்ளது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான பணக்காரர்கள், பெரும் லாபத்தைப் பெற தங்கள் பணத்தை எங்கு முதலீடு செய்கிறார்கள் என்ற கேள்விக்கான பதில் சமீபத்திய அறிக்கையில் கிடைத்துள்ளது.
ஃபிக்ஸட் டெபாசிட் (FD) என்னும் நிலையான வைப்பு திட்டங்களில் முதலீடு செய்வது பெரும்பாலான மக்களின் முதல் தேர்வாக உள்ளது. இதற்கான மிக முக்கிய காரணம், இதில் முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானது என்பது தான். கூடவே வருமானமும் நிலையானது.
கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று கனவு எல்லோருக்கும் இருக்கும். ஆனால் ஒரே இரவில் யாராலும் இந்த நிலையை அடைய முடியாது. இருப்பினும், தினமும் கொஞ்சம் பணத்தை சேமித்து, சரியான திட்டமிடலுடன், சரியான இடத்தில் முதலீடு செய்தால், நீங்கள் கோடீஸ்வரன் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.
SIP Mutual Fund Investment Tips in Tamil: கோடிகளில் பணத்தை சேர்க்க வேண்டுமானால், பெரிய முதலீடுகளைச் செய்வதன் மூலம் மட்டுமே அதனை சாதிக்க முடியும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் விரும்பினால், சிறிய அளவிலான சேமிப்பில் கூட கோடீஸ்வரராகலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.