இன்றைய காலகட்டத்தில், அனைவரது வாழ்க்கையிலும் தொலைபேசி ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது. ஒரு போனை வாங்கும் போது, அனைவரும் அந்த போனின் பேட்டரி எப்படி இருக்கிறது என்பதில் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள்.
Motorola-வின் வலிமையான ஸ்மார்ட்போனான Motorola Defy அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் புல்லிட் குழுமத்துடன் இணைந்து மோட்டோரோலாவால் தயாரிக்கப்பட்டுள்ளது.
Cheap and Best Smartphones: ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத விலையில், டாப் பிராண்டுகள், நவீன அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கின்றன. ஸ்மார்ட்போன்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பட்ஜெட் என்பது ஒரு நல்ல பட்ஜெட்டாக பார்க்கப்படுகின்றது. இந்த விலையில் பெரும்லாலும் அனைவராலும் தொலைபேசியை வாங்க முடியும்.
அசத்தலான பல அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் சந்தையில் பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன. நீங்களும் குறைந்த விலையில் நல்ல தொலைபேசியை வாங்க விரும்பினால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ விரைவில் தனது புதிய ஸ்மார்ட்போன் Oppo A16 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த தொலைபேசி பட்டியலிடப்பட்டுள்ளது.
F19 Pro சீரிஸின் கீழ் இரண்டு ஸ்மார்ட்போன்களை வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய பின்னர், ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான OPPO, ஏப்ரல் 6 ஆம் தேதி F19 ஐ அறிமுகப்படுத்த முழுமையாக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஓப்போ A15S கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியானது. இப்போது, இந்த ஸ்மார்ட்போன் இதுவரை இல்லாத 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டைப் பெறும். இது தற்போதுள்ள 64GB மாடலுக்கு அடுத்த பதிப்பாக இருக்கும்.
கடந்த 2020 ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஓப்போ A12 இந்தியாவில் விலைக் குறைப்பை பெற்றுள்ளது. இந்த சாதனம் சில மாதங்களுக்கு முன்பு விலைக் குறைப்பைப் பெற்றது, இப்போது இரண்டாவது முறையாக விலைக் குறைந்துள்ளது.
இந்த நபர் ஒரு சீன குடிமகன் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த தகவல்களைப் பெற்றதும், சுகாதாரத் துறை எச்சரிக்கப்பட்டு இரவில் அந்த இடத்தை அடைந்ததனர்.
OPPO ஸ்மார்ட்போன்களில், பயனர்கள் தனிப்பயன் பயனர் இடைமுகமான ColorOS 7-ன் புதிய பதிப்பை நவம்பர் 26-ஆம் தேதி முதல் இந்தியாவில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.