PAN Card: பான் கார்டு மிகப்பெரிய சட்டப்பூர்வமான அடையாள அட்டையாக கருதப்படுகிறது. ஆதார் உருவாக்கப்பட்ட பிறகும், அதனுடன் பான் கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது.
Big Changes From June 1 2024: ஜூன் 1ம் தேதி முதல் ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், கிரெடிட் கார்டு, எல்பிஜி சிலிண்டர், சாலை விதிகள், கார்கள் ஆகியவை தொடர்பான முக்கிய விதிகளில் மாற்றம் இருக்கும். அந்த விவரங்களை பற்றி இங்கே காணலாம்.
Major Changes From June 1 2024: இன்னும் சில நாட்களில் ஜூன் மாதம் பிறக்கவுள்ளது. ஒவ்வொரு மாதத்தையும் போலவே இந்த மாதமும் சாமானியர்களின் தினசரி வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்க்தக்கூடிய சில மாற்றங்கள் நிகழவுள்ளன.
பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது மிகவும் முக்கியம், இல்லையெனில் பல முக்கியமான வேலைகள் தடைபடும். பெரிய அளவிலான பரிவர்த்தனைகளை வங்கி பரிமாற்றம் மூலம் செய்ய முடியாது.
Aadhaar Card: ஆதார் அட்டை மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அருகிலுள்ள ஆதார் சேவா கேந்திராவிற்குச் சென்று ஆதார் குறித்த மொபைல் எண்ணைப் புதுப்பிக்கலாம்.
சிறுசேமிப்பு திட்ட விதிகள்: அரசு வெளியிடும் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஆதார் மற்றும் பான் எண் கட்டாயம் என நிதி அமைச்சகம் முன்னதாக அறிவிப்பு வெளியிட்டது.
PAN-Aadhaar Link: ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30, 2023. இந்தத் தேதிக்குள் உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், ஜூலை 1, 2023 முதல் உங்கள் பான் செயலிழக்கப்படும்.
PPF-SSY Rule Change: இந்த திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கான விதிமுறைகளை அரசு மாற்றியுள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்திலும் முதலீட்டாளர்களுக்கு பான் (PAN) மற்றும் ஆதாரை (AADHAAR) கட்டாயமாக்கியுள்ளது.
பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31க்கு பதிலாக ஜூன் 30 ஆக நேற்று மாற்றப்பட்டது. இதனிடையே பான்-ஆதாரை எப்படி இணைக்க வேண்டும் மற்றும் தவறான பான் கார்ட் ஆதாருடன் இணைக்கப்பட்டு இருந்தால் அதை எவ்வாறு சரிசெய்வது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Public Provident Fund: குறைந்த வருவாய் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் சிறுசேமிப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கலாம். நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பான் கார்டுகளை விட அதிகமான ஆதார் அட்டைகளை வைத்துள்ளனர்.
Aadhaar Card Pan Card Linking: உங்கள் ஆதார் அட்டையுடன் உங்கள் பான் கார்டை இணைப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனும் முடிக்க வேண்டிய முக்கியமான பணியாகும். தற்போது பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைக்கும் தேதியை காலக்கெடுவை மத்திய நிதியமைச்சகம் நீட்டித்துள்ளது.
PAN Card: உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் இருந்தால், இந்த தவறை சரியான நேரத்தில் சரிசெய்து, டூப்ளிகேட் பான் கார்டை திரும்பி அளித்து விடுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.