Latest News Pregnant Woman Death : ஏழு மாத கர்ப்பிணி பெண், கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.
Food for health: நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதிலும், செல் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் பங்கு வகிக்கும் துத்தநாக குறைபாட்டால் கர்பிணிகளுக்கு என்ன பிரச்சனை ஏற்படும்?
Apple Smart Watch: ஆப்பிள் வாட்ச் கர்ப்பிணி மற்றும் குழந்தையின் உயிரைக் காற்றிய சம்பவம் நடந்திருக்கிறது. சரியான நேரத்தில் இதயதுடிப்பு அதிகரிப்பை காட்டியதால் இருவரும் உயிர் பிழைத்துள்ளனர்.
Pregnant Woman Issue: கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கால் காலவிரயம் காட்டும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்என்று தூத்துக்குடி மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் பொன் இசக்கி தெரிவித்தார்
Indian Bank News: எஸ்பிஐக்குப் பிறகு, இப்போது இந்தியன் வங்கி 3 மாதங்களுக்கும் மேலான கர்ப்பிணிப் பெண்ணை தற்காலிகமாக பணிக்கு தகுதியற்றதாக அறிவித்துள்ளது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து டெல்லி மகளிர் ஆணையம் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பிள்ளது.
குழந்தைபேறு அறுவை சிகிச்சைக்காக அம்பத்தூரில் உள்ள பிரபல ஸ்டேட் போர்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். திடீரென்று நேற்று மாலை மருத்துவமனையிலிருந்து ராஜலட்சுமி மாயமானார்.
அஞ்சுவும் அவரது கணவரும் உ.பி.யில் உள்ள ஓரைக்கு ஏறக்குறைய 200 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் அஞ்சு 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
கருவுற்ற பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்திற்கு பொறுப்பேற்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை வைத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.