இன்றைய பிஸியான வாழ்க்கையில் பல வகையான உணவு பொருள்களின் ஆயுளை நீட்டிக்க ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கிறோம். இந்நிலையில், வைக்கவே வைக்கக் கூடாத உணவு பொருட்கள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.
Foods you should not refrigerate: ஒரு காலத்தில் சமைத்த மற்றும் பச்சையான காய்கறிகளை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்ட ஃபிரிட்ஜ், இப்போது அனைத்து உணவு பொருட்களையும் வைக்க பயன்படுத்தப் படுகிறது.
குளிர்சாதன பெட்டி என்று அழைக்கப்படும் பிரிட்ஜை, நாம் சமைத்த பொருட்களையும், காய்கறிகள் பழங்கள் போன்றவற்றையும், பல்வேறு வகை உணவுப் பொருட்களையும் சேமித்து வைக்க பயன்படுத்துகிறோம்.
How to Clean Refrigerator: நமது வீட்டில் பயன்படுத்தப்படும் குளிர்சாதன பெட்டியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இல்லை என்றால் பின்னாளில் பெரிய செலவுகளை ஏற்படுத்தலாம்.
ஃபிரிட்ஜில் உணவு பொருட்களை வைத்தால் அவற்றின் சுவை மற்றும் சத்து இரண்டையும் அழித்துவிடும் என்பதால் அதிர்ச்சியடையத் தேவையில்லை. ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாத சில உணவுப் பொருட்களைப் பற்றி இங்கே பார்ப்போம்..
வாராந்திர ஷாப்பிங்கில் மளிகைக் பில் மிகப்பெரிய பகுதியாக இருப்பதால், நமது உணவைச் சேமிப்பதற்கான சரியான வழியைப் புரிந்துகொள்வது பொருத்தமானது. முறையற்ற முறையில் சேமித்து வைத்தால், டின்னில் அடைக்கப்பட்ட உணவு கூட கெட்டுவிடும்.
சமீப காலமாக ஃப்ரிட்ஜ் வெடிக்கும் சம்பவங்கள் சில நடைபெற்று வருகிறது, நாம் சில வழிமுறைகளை கடைபிடித்து ஃபிரிட்ஜை பராமரிப்பதன் மூலம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாக்கலாம்.
பொதுவாக வீட்டில் வாழைப்பழம் சாப்பிடாதவர்கள் மிகவும் அரிது. மிகவும் மலிவானது என்பதோடு, ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. ஆனால் வாழைப்பழங்களை அழுகாமல் அதை எவ்வாறு காப்பாற்றுவது என்பது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது.
பலர் பிரிட்ஜில் எதைக் கொண்டு வந்தாலும் சேமித்து வைப்பார்கள். ஆனால் இது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடும். இப்படி செய்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே இந்த உணவு பொருட்களை இனி பிட்ஜெட்டில் வைக்கக்கூடாது. அவை என்ன பொருட்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
மார்கெட்டில் வாழைப்பழம் வாங்கும் போது, அதை எப்படி நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாக வைத்திருப்பது என்பதுதான் பெரிய டென்ஷன். அதுவும் கோடை காலத்தில் மிக சீக்கிரம் அழுகி விடும். ஆனால் சில எளிய வழிகளை பின்பற்றுவதன் மூலம் வாழைப்பழத்தை நீண்ட நாட்களுக்கு பிரெஷ்ஷாக வைத்திருக்க முடியும்.
Flipkart Super Cooling Days விற்பனை நடந்து வருகிறது. நீங்கள் புதிய குளிர்சாதனப்பெட்டியை வாங்க திட்டமிட்டிருந்தால், இன்றுதான் சரியான நேரம். கோத்ரெஜின் டபிள் டோர் குளிர்சாதன பெட்டியை மிக மலிவாக வாங்கலாம்.
கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும், மூலப் பொருட்களின் விலைகளில் அதிக மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் தக்கம் அடுத்த ஆண்டு தெரியும் என்பது இப்போது தெளிவாகியுள்ளது.
தற்போது கோடைகாலம் ஆரம்பமாகி விட்டது. அப்போ நாம் சொல்லவே தேவை இல்லை நம்ம அறிவாளி மக்கள் எல்லாரும் எதை பிரிட்ஜ்-ல் வைக்கலாம் எதை பிரிட்ஜ் வைக்க கூடாது என பகுப்பாடே பார்க்காமல் கையில் கிடைத்த அனைத்தையும் பிரிட்ஜ்-ல் அடைத்து வைத்து விடுவோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.