Robin Uthappa Arrest Warrant: மூத்த இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் சிஎஸ்கே வீரருமான ராபின் உத்தப்பாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
India's squad for Hong Kong Cricket Sixes tournament: ஹாங்காங் கிரிக்கெட் சிக்ஸர் போட்டிக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டார்.
MS Dhoni Suresh Raina: 2021 ஐபிஎல் சீசனின் பிளேயிங் லெவனில் உத்தப்பாவுக்கு வாய்ப்பளிக்க தோனியிடம் நான் தான் பரிந்துரை செய்தேன் என சுரேஷ் ரெய்னா ஒரு உரையாடலின் போது தெரிவித்தார்.
கிரிக்கெட் விளையாட்டில் விக்கெட் கீப்பர்களின் பங்கும் குறிப்பிடத்தக்கது. ஐபிஎல்லில் அதிக பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்த முதல் ஐந்து விக்கெட் கீப்பர்கள் இவர்களே...
ராபின் உத்தப்பா ஒரு சிறந்த டீம் பிளேயர் என்பது அனைவருக்கும் தெரியும். தன்னால் முடிந்தபோதெல்லாம், முடிந்த விதத்தில் அவர் அணிக்கு தன் பங்களிப்பை அளிக்கிறார்.
கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த 2 அணிகளுக்கிடையேயான போட்டி ரசிகர்களால் ஒரு போராகவே பார்க்கப்படுகின்றது.
Cricfit உடனான அரட்டையின் போது உத்தப்பா தனது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ரியான் பராக் இந்தியாவின் 'அடுத்த எம்.எஸ். தோனியாக' இருப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற IPL லீக் 6-வது போட்டியில் கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் IPL லீக் 6-வது போட்டியில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்துள்ளது!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் IPL லீக் 6-வது போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப், முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.