SBI Amrit Vrishti Scheme: மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டியை தரும் அம்ரித் விருஷ்டி திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால், மொத்தமா எவ்வளவு கிடைக்கும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Tamil Nadu Government | 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பல்நோக்கு மாவட்ட நடமாடும் கண் சிகிச்சைப் பிரிவுகளை நிறுவ தமிழ்நாடு அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
Senior Citizen Train Fare Discounts | மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் எவ்வளவு தள்ளுபடி கொடுக்கிறது என்பது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
Senior Citizens Best Scheme Updates: 60 வயதிற்கு மேல் இருக்கக்கூடிய மூத்த குடிமக்களுக்கு மாதம் ₹20500 கிடைக்கக்கூடிய ஒரு திட்டம் சார்ந்து விவரங்களை பார்க்கலாம்.
train ticket booking : மூத்த குடிமக்களுக்கு ரயிலில் கீழ் இருக்கையை புக் செய்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ரயில் முன்பதிவு டிக்கெட் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை கொருக்குப்பேட்டையில் குப்பை கொட்டச் சென்ற 60 வயது முதியவரை மாடு முட்டித் தள்ளியதில், கால் மற்றும் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Walk For Plastic: பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலத்திற்கு அனைவரும் கைக்கோர்த்து செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக 200க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் சென்னையில் மேற்கொண்ட நடைபயணம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Post Office Senior Citizen Savings Scheme : அருகில் உள்ள தபால் அலுவலகக் கிளைகளில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டக் கணக்கைத் தொடங்கலாம். இதன் மூலம் மாதம் 20,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
Need For Senior Care Reforms in India: இந்தியாவில் மூத்த குடிமக்களின் மக்கள் தொகை 2050 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மக்கள் தொகையில் 19.5 சதவீதத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சீனியர் சிட்டிசன்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சமாளிக்க வரிச் சீர்திருத்தங்கள், கட்டாய சேமிப்புத் திட்டம் மற்றும் முதியோர்களுக்கான வீட்டுத் திட்டம் என பல சீர்திருத்தங்கள் தேவை என நிதி ஆயோக் (NITI Aayog) அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
Budget Expectations 2024: இந்த முறை லோக்சபா தேர்தலுக்கு முன் வெளியாகும் அரசின் கடைசி பட்ஜெட் என்பதால், அனைத்து தரப்பு மக்களிடமும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மூத்த குடிமக்கள் முதல் என்ஜிஓக்கள் வரை அனைவருக்கும் பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன.
இந்தியாவில், கோவிட்க்கு முன், மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் 40 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது, ஆனால் இந்த சலுகை கொரோனா நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
FD interest Rates: நீங்கள் உங்கள் FD மீது அதிக வட்டி பெற விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கானது. ஏனெனில், இந்த மூன்று வங்கிகளும் எஃப்டிக்கு சிறந்த வட்டியை தருகின்றன.
Senior Citizen Ticket Concession: ரயில் கட்டணத்தில் விதிக்கப்படும் தள்ளுபடியை கருத்தில் கொண்டு பல அமைப்புகள் மற்றும் குழுக்கள் இந்த முடிவை எடுத்துள்ளன. சில சிறப்பு சந்தர்ப்பங்களைத் தவிர, வேறு எந்த ஒரு பயணிக்கும் ரயில் கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படாது என ரயில்வே முடிவு செய்துள்ளது.
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதலீடு செய்வது அவசியம். அதாவது, நீங்கள் 40 வயதாகிவிட்டாலும், அதில் முதலீடு செய்யத் தொடங்கினால், உங்களுக்கு 60 வயது ஆனவுடன் ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.