Kovilpatti Boy Murder Case: கோவில்பட்டி சிறுவன் கொலை வழக்கில் அவனது உறவினரும், ஆட்டோ டிரைவருமான மாரியப்பன் என்பவர் போலீசாரால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
PM Narendra Modi: வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை அடைய குடிமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்குமான 11 தீர்மானங்களை பிரதமர் மோடி நேற்று மக்களவையில் பட்டியலிட்டார்.
Dindigul Hospital Fire Accident: திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கிருந்த நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு இருப்பது தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வை தருவதாக கூறியுள்ளார்.
அதிமுக மாநாட்டிற்கு வருகை தர இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.