Tamilnadu Crime News: ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது நேற்று நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவரை போலீசார் சுட்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tamilaga Vetri Kazhagam: ஜாதி சார்ந்த உறவினர்களை மட்டும் அங்கீகரிப்பதாக தேனி மாவட்ட செயலாளர்கள் மீது தவெக மகளிர் அணியை சேர்ந்த பெண் ஒருவர் பரபரப்பாக வீடியோ வெளியிட்டு புகார் அளித்துள்ளார்.
TN Budget 2025: மத்திய பட்ஜெட் வெளியாகியிருக்கும் நிலையில், அடுத்து தமிழ்நாடு பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அமைச்சரவை கூட்டம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Thiruparankundram Hill Controversy: இந்து - முஸ்லிம் இடையே இணக்கமாக வாழ வேண்டும் என நினைப்பவர்கள் திருப்பரங்குன்றத்தில் உள்ள தர்காவை வேறு இடத்திற்கு மாற்றலாம் என்றும் அந்த மலை இந்துகளுக்கே சொந்தம் என்பும் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
Budget 2025: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் உள்ள நிறை, குறைகள் என்னென்ன என்பது குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Chennai Crime News: ஆதரவு கேட்டு வந்த 13 வயது சிறுமியிடம், காவலர் ஒருவரே பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் சென்னையில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Union Budget 2025 For Tamil Nadu: 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தமிழகத்துக்கு என தனிப்பட்ட திட்டங்கள் ஏதும் பட்ஜெட் உரையில் அறிவிக்கப்படாதது பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
TN Auto Charges: ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர் கூட்டமைப்பினரே அறிவித்திருந்தது. இந்நிலையில், ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சியாக கட்டணத்தை உயர்த்த முடியாது என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் பிரபல youtubeர்களான திவ்யா கள்ளச்சி, கார்த்தி உள்ளிட்டவர்கள் சிறார்கள் வைத்து ஆபாச படம் எடுப்பதாக சித்ரா என்பவர் பரபரப்பான குற்றச்சாட்டு தெரிவித்து இருந்த நிலையில் இந்த வாரம் குற்றச்சாட்டு தெரிவித்த சித்ராவுடன் சேர்த்து, திவ்யா கள்ளச்சியும் அவரது கூட்டாளிகளும் குரூப்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டு கூறியவரே கைதானதன் பின்னணி என்ன விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்களை என்ன பார்க்கலாம்
Actress Vinodhini Left MNM Party: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக பிரபல நடிகை வினோதினி நள்ளிரவில் நீண்ட பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
Chennai Latest News Updates: சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை, திமுக கொடி கட்டிய கார் ஒன்றில் இளைஞர்கள் துரத்தி சென்று வழிமறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Thai Amavasai 2025: தை அமாவாசையான இன்று பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகரில் பல்வேறு கடைகளில் 20 ரூபாய்க்கு பிரியாணி விற்கப்படும் நிலையில், அதன் தரம் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்து உரிமத்தை இடைக்காலமாக ரத்து செய்தனர்.
Latest School Education News: கடந்த 10 ஆண்டுகளாக பள்ளிக்கல்வித்துறையில் இருந்து 47,013 பணியிடங்கள் தற்போது நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் அனுமதியின்றித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஒரே நாளில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Seeman Periyar Issue: பெரியார் செய்தது ஒன்றும் புரட்சிகரம் கிடையாது என்றும் எதற்கெடுத்தாலும் பெரியார் மண் என்று கூறுகின்றனர், ஆனால் பெரியாரே ஒரு மண்ணு தான் என்று நான் கூறுகிறேன் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.