வியட்நாமில் உள்ள இந்தியர் ஒருவர் ஆசனவாயில் மீனை விட்ட வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது. இதனால் அவரது உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்
வியட்நாமின் பட்ஜெட் விமான நிறுவனமான வியட்ஜெட் இந்தியர்களுக்கான சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதில், இந்தியா மற்றும் வியட்நாம் இடையே உள்ள அனைத்து நகரங்களுக்குமான விமானங்களில் அனைத்து வகுப்புகளிலும் 50 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.
Vijay Devarakonda and Rashmika Mandanna In Vietnam: தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் வியட்நாம் நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அதே போல, நடிகர் விஜய் தேவரகொண்டாவும் சில புகைப்படங்களும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
சுற்றுலாத் துறை எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது. உள்ளூர் மக்களுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. அந்த வகையில், நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த, வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் நோக்கில், பல நாடுகள் அவ்வப்போது சலுகைகளை வழங்கும்.
பொருளாதார சுற்றுலா துறையை நம்பி இருக்கும் சில நாடுகளும் உள்ளன. அந்த வகையில், நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த, வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் நோக்கில், பல நாடுகள் அவ்வப்போது சலுகைகளை வழங்கும். அதில் முக்கியமான ஒன்று விசா விதிகளில் தளர்வு.
வியட்நாமில் பச்சை ரத்த புட்டு ஒரு பொதுவான உணவாகும். இதில் ஆபத்தான பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உலகின் மிகப்பெரிய கண்ணாடி பாலம் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம். பாலத்தின் மீது நடக்கையில் இயற்கையின் அற்புதமான காட்சியை அனுபவிக்க முடியும். ஆனால் இது துணிச்சலானவர்களுக்கு மட்டுமே. ஏனென்றால் இதன் மீது நடக்கையில் அந்தரத்தில் நடப்பது போன்ற உணர்வு ஏற்படுவதை தடுக்க இயலாது.
அன்புக்கும் பாசத்துக்கும் எல்லையே இல்லை என்பதை நிரூபிக்கும் இந்த தந்தை வியாட்நாமை சேர்ந்தவர். நூற்றுக்கணக்கான மணிநேரங்களைச் செலவழித்து, ஏராளமான பணத்தை செலவளித்து பழைய வேனை மரத்தாலான டாங்கியைப் போல மாற்றியுள்ளார்.
இது, ஒரு காலத்தில் போரினால் நாசமடைந்த நாட்டில் அசாதாரண பொழுதுபோக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
(Photograph:AFP)
1972 இல் வியட்நாம் போரின்போது மனைவியும் இரண்டு குழந்தைகளும் இறந்தபின் தனது மகனுடன் வெளியேறினார் ஒருவர். தனது தந்தையுடன் நாட்டை விட்டு வெளியேறிய சிறு குழந்தை தான் ஹோ வான் லாங் (Ho Van Lang).
January 30, 2021: இந்தியா உட்பட உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த முக்கியச் செய்திகள் இவை... ஆயிரக்கணக்கான செய்திகள் ஊடகங்களில் வந்தாலும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ள சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் 19 க்கான 8,23,992 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. நாட்டின் மொத்த கோவிட் சோதனைகளின் எண்ணிக்கை 3.75 கோடி என்ற அளவைத் தாண்டியது.
சீனா, வியட்நாம் மற்றும் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில வகையான எஃகு பொருட்களுக்கு இந்திய அரசு பொருள் குவிப்பு வரி என்னும் Anti-dumping duty -ஐ விதித்துள்ளது.
இலவச அரிசியை வழங்கும் ஒரு ATM இயந்திரம் - இது உண்மையாக இருந்தால் நன்றாக இருக்குமே என நீங்கள் நினைக்கலாம்... ஆனால் இந்த இயந்திரம் இருப்பது உண்மை தான்...
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் சீனாவிலிருந்து பரவத் தொடங்கியது என கூறப்படுகிறது. எனினும் இந்த வைரஸின் பூர்விகத்தை தேடுவதற்கான நேரம் இது இல்லை என அறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.