Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், பல கடுமையான நோய்களால் நாம் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரு நல்ல தோல் பராமரிப்பு வழக்கத்தை கொண்டிருக்க வேண்டும். தினசரி சில விஷயங்களை செய்வதன் மூலம் பளபளப்பான சருமத்தை பெறலாம்.
நாம் சாப்பிடும் உணவு தான் நமது தோற்றம், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை முடிவு செய்கின்றன. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தால் வயதான தோற்றத்தை தடுக்கலாம்.
தினசரி முட்டைகளை உணவில் சேர்த்துக்கொள்வது பலவித ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. காலை உணவில் முட்டைகளை சேர்த்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Anorexia Nervosa: அனோரெக்ஸியா நெர்வோசா மற்றும் தூக்கமின்மை ஆபத்து ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை சொல்லும் ஆய்வு, அதிகாலையில் துயில் எழுபவர்களுக்கு அலர்ட் செய்கிறது
நுண்ணுயிர் எதிர்ப்பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, நீரிழிவு எதிர்ப்பு, வயிற்றுப்போக்கு, பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து போன்ற சத்துக்கள் கொய்யாவில் நிறைந்துள்ளது.
Hair Growth: உங்கள் உணவுமுறை உங்கள் முடியின் ஆரோக்கியத்தை கண்டிப்பாக பாதிக்கும். மேலும் சில உணவுகளை தவிர்ப்பது சிறந்த முடி வளர்ச்சிக்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவும்.
Drinking Water: நமது உடல் எடையில் 50% முதல் 60% வரை தண்ணீர் உள்ளது. உடலியல் ரீதியாக, செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளின் முக்கிய அங்கமாக நீர் உள்ளது.
பேரீச்சம்பழம் இந்த கிரகத்தின் ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாகும். அவை மெல்லிய மற்றும் இனிமையான சுவை மற்றும் சிறந்த ஊட்டச்சத்து கொண்டுள்ளன. பேரீச்சம்பழத்தில் உள்ள பெரும்பாலான கலோரிகள் கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.