ஆதார்-பான் இணைப்பு: ஏப்ரல் 1 முதல் ஆதார் மற்றும் பான் கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், மார்ச் 31க்குப் பிறகு ஆதாருடன் பான் எண்ணை இணைத்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இனி, வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஒருங்கிணைந்த கட்டண இடைமுக (UPI) சேவையை செயல்படுத்த ஆதார் மற்றும் ஓடிபி-ஐயும் (OTP) பயன்படுத்த முடியும்.
Aadhaar Appointment: ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதியை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டாலோ அல்லது புதிய ஆதார் அட்டையைப் பெற வேண்டியிருந்தாலோ, வீட்டிலேயே இருந்த படி அப்பாய்ண்ட்மென்ட் வாங்கலாம்.
தற்போது, இந்திய ரெயில்டெல் நிறுவனம் (Railtel Corporation of India) மூலம் "Railwire" திட்டத்தின் கீழ் 6,090 நிலையங்களில் பொது Wi-Fi வசதியை வழங்குகிறது.
Aadhar Latest News: ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நாடு முழுவதும் 166 ஆதார் பதிவு மற்றும் புதுப்பிப்பு மையங்களைத் திறக்கத் தயாராகி வருகிறது. இதுகுறித்து யுஐடிஏஐ அறிக்கை வெளியிட்டு தகவல் அளித்துள்ளது. தற்போது, 166 ஆதார் சேவை மையங்களில் (ASKs) 55 மையங்கள் வருகின்றன. இது தவிர, 52,000 ஆதார் பதிவு மையங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள் ஆகியவை மாநில அரசுகளால் இயக்கப்படுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.