இன்று நாடாளுமன்றத்தில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை வழங்கினார். ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாட்டில் தொடங்கப்பட்டதன் மூலம் கொரொனா காரணமாக இடம்பெயர்ந்த பயனாளிகள் பெரிதும் பயன்பெற்றனர் என்றார்.
UIDAI இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பெங்காலி, அசாமி, உருது ஆகிய 12 மொழிகளில் ஆதார் அட்டை குறித்து உங்களுக்கு தேவையான உதவியை வழங்குகிறது.
Ration Card: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், அன்னபூர்ணா மற்றும் அந்தோடயா அட்டை வைத்திருப்பவர்கள் உட்பட, ஒவ்வொரு மாதமும் மொபைல் OTP மற்றும் பயோமெட்ரிக் முறைக்கு பதிலாக கருவிழி அங்கீகாரத்தின் உதவியுடன் ரேஷன் பெறுவார்கள்.
கணவர் இறந்த பிறகு வாழ முடியாத நிலையில், பொருளாதார ரீதியாக பலவீனமாக இருக்கும் பெண்கள் இந்த திட்டத்தின் நேரடி பயனைப் பெறுகிறார்கள். இருப்பினும், இந்த திட்டத்தை பயன்படுத்த, சில குறிப்பிட்ட ஆவணங்கள் தேவைப்படும்.
ஒரு அட்டைதாரர் நான்கு எளிய படிகளில் ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்யக்கூடிய ஐந்து வழிகளில் டிஜிலோக்கர் ஒன்றாகும். இது மிகவும் எளிய வழியாகவும் பாதுகாப்பான வழியாகவும் பார்க்கப்படுகின்றது.
Aadhaar Card Download by OTP On DigiLocker Account: ஆதார் எண் என்பது ஒரு தனித்துவமான 12 இலக்க எண்ணாகும், இதை OTP-ஐப் பயன்படுத்தி ஐந்து வெவ்வேறு வழிகளில் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்.
Aadhaar Card Update: ஆதார் அட்டை தொடர்பாக UIDAI ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆதார் அட்டைகளை வைத்திருப்பவர்கள் தங்கள் தகவல்களை எந்த சமூக ஊடக தளத்திலும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று UIDAI தெரிவித்துள்ளது.
UIDAI ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் டிஜிட்டல் வழியிலும் பல வசதிகளைப் பெறலாம். இந்த வசதிகளைப் பெற நீங்கள் ஆதார் மொபைல் செயலியை (mAadhaar App) பயன்படுத்த வேண்டும்.
சிலருக்கு ஆதார் அட்டை மற்றும் பான் கார்டில் பெயர் ஒரே மாதிரியாக இல்லாமல் வேறு விதமாக பதிவாகி இருக்கும். பெயர் வேறாக இருக்கும். எழுத்துப்பிழை காரணமாக சிறிதளவு வித்தியாசம் இருந்தால் கூட பல முக்கியமான பணிகளில் இது தடையாக மாறி சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.