Coimbatore Aavin Latest News: கோவையில் ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்ட்டுள்ளதாக மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
Annamalai Aavin Green Milk Controversy: ஆவின் நிர்வாகம் பொய்யான விளக்கத்தை அளிப்பதாக முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். பச்சை நிற பால் பால் பாக்கெட் விற்பனை நிறுத்தப்படுதவாக பரவி வரும் விவகாரம் குறித்து விமர்சித்துள்ளார்.
TN Govt Aavin Green Magic Milk Latest: ஆவின் பச்சைப்பால் விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டதாக தகவல் கசிந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில், ஆவின் பச்சைப்பால் விற்பனை குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Aavin Ghee Price Hike: ஆவின் நெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதேபோல, ஆவின் பன்னீர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் ஆவின் பால் வாகனம் பழுதாகி நின்றதால் பல்வேறு இடங்களுக்கு ஆவின் பால் செல்ல முடியாமல் சிக்கல் ஏற்பட்டது. சுமார் 12,000 பால் பாக்கெட்டுகள் ஏற்றிக்கொண்டு சென்ற ஆவின் பால் வாகனம் ஓஎம்ஆர் சாலை ஒக்கியம்பேட்டையில் பழுதாகி நின்றது.
பால் பாக்கெட்டில் புழுக்கள்? ஆவின் நிறுவனம் மறுப்பு!
தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
வெளி மாவட்டங்களில் இருந்து வர வேண்டிய பால் வரத்து குறைவு, ஒப்பந்த தொழிலாளர்கள் வருகை குறைவு போன்ற பிரச்சினைகளால் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் இன்று மீண்டும் பால் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்வதாக சர்ச்சை வலுத்துள்ள நிலையில், அமைச்சர் இதற்கான பதிலடியை அளித்துள்ளார்.
ஆவினில் குழந்தை தொழிலாளர்களிடம் வேலை வாங்குவதாக எழுந்த புகார்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
தூத்துக்குடியில் தொடரும் ஆவின் பால் தட்டுப்பாடு கொழுப்புச்சத்து நிறைந்த ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் அடியோடு நிறுத்தம் குறைவான அளவில் பச்சை, ஊதா நிற பாக்கெட்டுகள் விநியோகம்.
Madras High Court: ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆவின் பால் விலை உயர்வுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
ஆவின் பால் விலை உயர்வு பொதுமக்களை பாதிக்காது என அமைச்சர் ஆவடி நாசர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆவின் பால் விலை உயர்வால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர் தெரிவித்திருக்கிறார்.
Aavin Milk With Mosquito: பாக்கெட் பாலுக்குள் ஈ இருந்ததால் அதிர்ச்சியாகும் மக்கள்... பால் குடிக்க கவருக்குள் ஈ புகுந்ததா? கேள்வி கேட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்
இயந்திர தொழில்நுட்ப காரணமாக ஏதேனும் அளவு குறை இருப்பின் உடனடியாக நுகர்வோர்களுக்கு மாற்று பால் பாக்கெட்டுகள் வழங்கப்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Aavin Price Hike: ஆவின் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இன்று முதல் நெய், தயிர், பாதாம் பவுடர், போன்ற பொருட்களின் விலைகள் அதிகரிக்கபட்டுள்ளன.
அதிமுக ஆட்சியின்போது பால்வளத்துறை அமைச்சராக கே.டி.ராஜேந்திர பாலாஜி பதவி வகித்தபோது ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடு நடைபெறதாக பரவலாக புகார் எழுந்தது.
ஆவின் விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் நேரடியாக நேரடியாகத் தலையிட்டுப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.
தமிழகத்தின் தற்போதைய அரசு பால் விற்பனை குறைத்ததால் ஆவின் நிறுவனம் கூடுதலாக ரூ.,300 கோடி வரை இழப்பை சந்தித்து வருகிறது.
தமிழக முதல்வராகப் பதவியேற்ற திரு. ஸ்டாலின் ஐந்து முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை குறைத்து பிறப்பித்த உத்தரவும் அதில் ஒன்று ஆகும்.