சென்னை மாநகர மேயர் பிரியா பயணித்த கார் பூந்தமல்லியை அடுத்துள்ள சென்னீர்குப்பம் பகுதியில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மேயர் பிரியாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
NO Criminal Case : இந்திய மாணவியின் இறப்பு தொடர்பாக காவல்துறையின் அலட்சிய போக்கும் கேலியும் சமூக ஊடகங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்திய வழக்கில் அமெரிக்க அதிகாரி மீது கிரிமினல் வழக்கு இல்லை
புதுக்கோட்டை அருகே அதிவேகத்தில் சென்ற தனியார் பயணிகள் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒன்பது பேர் உடல் கருகி உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Body Parts Sent To DNA Test: சைதை துரைசாமியின் மகனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினருக்கு கிடைத்த உடல் உறுப்புகள் மற்றும் தடயங்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது!
Chennai Latest News: சென்னையில் அரசு பேருந்து ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தபோது, பலகை உடைந்து ஓட்டை வழியாக பேருந்தில் கீழே அந்தரத்தில் பெண் தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tenkasi Puliyangudi Accident: தென்காசி அருகே சிமெண்ட் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் புளியங்குடியை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர்.
Russia Plane accident: போர்க் கைதிகளை அழைத்துச் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் கைதிகள், பயணிகள் உட்பட விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்த சோகம்...
Dharmapuri Road Accident Deaths: தர்மபுரி - சேலம் நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகில் நெல் மூட்டைகள் ஏற்றி சென்ற ஈச்சர் லாரி மூன்று கார்கள் ஒரு லாரி மீது ஒன்றோடொன்று மோதியது.
Accident Video Viral: ஹைதராபாத்தில் இருந்து ஜோகுலாம்பா கட்வால் மாவட்டம் வழியாக சித்தூருக்குச் சென்று கொண்டிருந்த தனியார் வால்வோ பேருந்து விபத்து வீடியோ!!
விருத்தாச்சலத்தில் தற்காலிக ஓட்டுனர் ஒட்டி வந்த அரசு பேருந்து, புத்தம் புதிய கார் மீது மோதி விபத்துக்குள்ளானதால் பரப்பரப்பு ஏற்பட்டது. பயணிகளின் உயிரோடு விளையாடுவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.